← Back

Chumma Chumma Song Lyrics

Singer : Sunitha Sarathy Music by : Yuvan Shankar Raja Female : All you people in the house Come on lets dance Hoooo…oooo Oh yeah…. Come on Female : Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae Female : Pookkatha poovellaam Mullaagumae Enai kaanatha kannellam Kallaagumae Female : Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae Female : Azhagaana maeni Idhai thottuta abachaaram Kaataathae endru nammai Thittuthae kalachaaram Female : Aadaigal vilagum paaru Hei hei hei hei Aan nenjil vetkam paaru Hei hei hei Female : Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae Female : Ennoda history Expose thaan Ennoda geography Full massu thaan Female : Bollywoodulae Holly woodulae Illai ennai pol Ennai paarthu Entha nenjilum Moondraam ulagap poar Female : Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae Female : ………………………………… Female : Vellai kazhuthoram Kandaalae sokki pogindraai Konjam keezh nokki Kandaalae vikki pogindraai Female : Thoppulin ring potta Azhagi thaan Kannil uttru paar T-shirt udambodu ottinaal Unmai theriyum paar Female : Dhinam vaanilai arikkai Enthan varavil thaanae Naan ellorkum eppothum Kaadhal solluvenae Female : Azhagaana maeni Idhai thottuta abachaaram Kaataathae endru nammai Thittuthae kalachaaram Female : Aadaigal vilagum paaru Hei hei hei hei Aan nenjil vetkam paaru Hei hei hei Female : Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae Female : Pookkatha poovellaam Mullaagumae Enai kaanatha kannellam Kallaagumae Female : Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae Female : Chumma chumma Nee paarkathae Chumma chumma Nee sokkathae
பாடகி : சுனிதா சாரதி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ………………. பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே எனை காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே பெண் : அழகான மேனி இத காட்டிட்டா அபச்சாரம் காட்டாதே என்று நம்மை திட்டுதே கலாச்சாரம் பெண் : ஆடைகள் விலகும் பாரு ஹேய் ஹேய் ஹேய் பெண் : ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு ஹேய் ஹேய் ஹேய் பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே பெண் : என்னோட ஹிஸ்ட்டரி எக்ஸ்போஸ்தான் என்னோட ஜாக்கிரபி புல் மாஸ்தான் பெண் : பாலிவுட்லே ஹாலிவுட்லே இல்லை என்னைப்போல் என்னை பார்த்த எந்த நெஞ்சிலும் மூன்றாம் உலகப்போர் பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே பெண் : …………………… பெண் : ம்ம்ம்…..வெள்ளை கழுத்தோரம் கண்டாலே சொக்கி போகின்றாய் கொஞ்சம் கீழ் நோக்கி கண்டாலே விக்கி போகின்றாய் பெண் : தொப்புள் ரிங் போட்ட அழகைதான் கண்ணில் உற்று பார் டிசர்ட் உடம்போடு ஒட்டினால் உண்மை தெரியும் பார் பெண் : தினம் மாநில அறிக்கை எந்தன் வரவில் தானே நான் எல்லார்க்கும் எப்போதும் காதல் சொல்லுவேனே பெண் : அழகான மேனி இத காட்டிட்டா அபச்சாரம் காட்டாதே என்று நம்மை திட்டுதே கலாச்சாரம் பெண் : ஆடைகள் விலகும் பாரு ஹேய் ஹேய் ஹேய் பெண் : ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு ஹேய் ஹேய் ஹேய் பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே பெண் : பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே எனை காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே பெண் : என்னோட ஹிஸ்ட்டரி எக்ஸ்போஸ்தான் என்னோட ஜாக்கிரபி புல் மாஸ்தான் பெண் : பாலிவுட்லே ஹாலிவுட்லே இல்லை என்னைப்போல் என்னை பார்த்த எந்த நெஞ்சிலும் மூன்றாம் உலகப்போர் பெண் : சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே சும்மா சும்மா நீ பார்க்காதே சும்மா சும்மா நீ சொக்காதே