← Back

Oru Vargappuratchi Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Shankar Ganesh Male : Oru vargappuratchi vedikkum… Male : Nam varumai thuyarai thudaikkum… Male : Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikkak kadhai mudikkum Male : Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum Male : Muppadhu aandu sudhandhira naadu Eppadi vandhadhu varumai kodu Male : Ezhaigal vaervai engae pochu Innamum maedaiyl samathuva paechu Male : Anudhinam pattiniyaa idhu aandavan kattalaiyaa Male : Anudhinam pattiniyaa idhu aandavan kattalaiyaa Male : Vaarungal thozhargalae badhil kaelungal thozhargalae Male : Vaarungal thozhargalae badhil kaelungal thozhargalae Male : Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum Chorus : …………………. Male : Uzhubavan kaiyil nilangalum illai Uzhaippavar kaiyil thozhilgalum illai Male : Maaligai amaitthavan veedhiyil ingae Mannavar naam ena sonnavan engae Male : Kooppidu bharadhiyai avar kooriya or vidhiyai Male : Kooppidu bharadhiyai… Ini oru vidhi seivom adhai yendha naalum kaappom Thani oruvanukkunavillai yenil jagathinai azhithiduvom Kooppidu baaradhiyai avar kooriya or vidhiyai Seidhidum naal idhuvae yenum seidhiyai koorungalae Male : Seidhidum naal idhuvae yenum seidhiyai koorungalae Male : Oru vargappuratchi vedikkum Nam varumai thuyarai thudaikkum Uzhaikkum karangalil irukkum vilangugal Athanaiyum adhu udaikkum Silar aadhikka kadhai mudikkum Chorus : …………………………….
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் ஆண் : நம் வறுமை துயரை துடைக்கும் ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்….. ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்….. ஆண் : முப்பது ஆண்டு சுதந்திர நாடு எப்படி வந்தது வறுமைக் கோடு ஆண் : ஏழைகள் வேர்வை எங்கே போச்சு இன்னமும் மேடையில் சமத்துவ பேச்சு ஆண் : அனுதினம் பட்டினியா இது ஆண்டவன் கட்டளையா ஆண் : அனுதினம் பட்டினியா இது ஆண்டவன் கட்டளையா ஆண் : வாருங்கள் தோழர்களே பதில் கேளுங்கள் தோழர்களே…… ஆண் : வாருங்கள் தோழர்களே பதில் கேளுங்கள் தோழர்களே…… ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்….. குழு : ………………………. ஆண் : உழுபவன் கைகளில் நிலங்களும் இல்லை உழைப்பவர் கையில் தொழில்களும் இல்லை ஆண் : மாளிகை அமைத்தவன் வீதியில் இங்கே மன்னவர் நாம் எனச் சொன்னவன் எங்கே ஆண் : கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை ஆண் : கூப்பிடு பாரதியை இனி ஒரு விடி செய்வோம் அதை எந்த நாளும் கேப்போம் தனி ஒருவனுக்கில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் ஆண் : கூப்பிடு பாரதியை அவன் கூறிய ஓர் விதியை செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்…….. ஆண் : செய்திடும் நாள் இதுவே எனும் சேதியை கூறுங்களேன்…….. ஆண் : ஒரு வர்க்கபுரட்சி வெடிக்கும் நம் வறுமை துயரை துடைக்கும் உழைக்கும் கரங்களில் இருக்கும் விலங்குகள் அத்தனையும் அது உடைக்கும் சிலர் ஆதிக்க கதை முடிக்கும்….. குழு : …………………..