← Back

Pengalpol Aadinal Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Female : Pengal pol aadinaal Kangalil sugamillai Peigal pol aaduvom Naaigal pol aaduvom Aadai jaadai yai Ninaithaal maatruvoom Female : Senthamil panpaadu Maaradha selvangalae Sirikkum malarae engal Maadhar mangalam pongum mangalam Engum thangida Senthamizh panpaadu Maaradha selvangalae Female : Chidambaram natarajan Vazhikatti nadamaada Sidharaadha layabaava suthiyodu Nadamaadu Senthamizh panpaadu Maaradha selvangalae Female : Rambaiyum oorvasiyum Ingu vandhuvidil Rock and roll nadanamaaduvaar Nandhi devaravar mathalathilum Indha thaalangalai poduvaar Female : Kaalai vettu kannai vettu Kaalam paarthu mudiyai vettu Vetkkam ketta kanamae Sorgam poga sugamae Female : Pengal pol aadinaal Kangalil sugamillai Peigal pol aaduvom Naaigal pol aaduvom Aadai jaadai yai Ninaithaal maatruvoom
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : வி. குமார் பெண் : பெண்கள் போல் ஆடினால் கண்களில் சுகமில்லை பேய்கள் போல் ஆடுவோம் நாய்கள் போல் பாடுவோம் ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம் பெண் : செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே சிரிக்கும் மலரே எங்கள் மாதர் மங்கலம் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே பெண் : சிதம்பரம் நடராஜன் வழிகாட்டி நடமாட சிதறாத லயபாவ சுதியோடு நடமாடு செந்தமிழ்ப் பண்பாடு மாறாத செல்வங்களே பெண் : ரம்பையும் ஊர்வசியும் இங்கு வந்துவிடில் ராக் அன்ட் ரோல் நடனமாடுவார் நந்தி தேவரவர் மத்தளத்திலும் இந்தத் தாளங்களைப் போடுவார் பெண் : காலை வெட்டு கண்ணை வெட்டு காலம் பார்த்து முடியை வெட்டு வெட்கம் கேட்ட கணமே சொர்க்க போக சுகமே……… பெண் : பெண்கள் போல் ஆடினால் கண்களில் சுகமில்லை பேய்கள் போல் ஆடுவோம் நாய்கள் போல் பாடுவோம் ஆடை ஜாடையை நினைத்தால் மாற்றுவோம்