← Back

Enna Enna Inikkithu Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : K.V. Mahadevan Female : Enna enna Inikudhu yedhedho Ninaikudhu vanna Vanna thotrangal Anju rooba Female : Kannai Vattamitu mayakudhu Anju rooba Male : { Kallaal Aditha adi valikavillai Andha kaayathilae Udambu thudikavillai } (2) Male : Kannaal Aditha adi valikudhadi Nee kannaal aditha Adi valikudhadi andha Kaayathilae manadhu thudikudhadi Female : Enna enna Inikudhu yedhedho Ninaikudhu Female : Vanna Vanna thotrangal Anju rooba Female : Kannai Vattamitu mayakudhu Anju rooba Female : { Thaayar Anaithirundha Mayakamundu naan Thandhai madiyirundha Pazhakamundu } (2) Female : { Nee Yaaro naan Yaaro theriyaadhu } (2) Indru nernthadhu Yennavendru puriyaadhu Male : Enna enna Inikudhu yedhedho Ninaikudhu Female : Vanna Vanna thotrangal Anju rooba Female : Kannai Vattamitu mayakudhu Anju rooba Male : { Vara vara Idhayangal malarndhu Varum valamana Ennangal midhandhu varum } (2) Male : { Pala pala Aasaigal niraindhu Varum paruvathin Menmai purindhu vidum } (2) Female : Oruvarul Oruvarai ondraaki vaithadhu Male : Vita kurai Thotta kurai anju rooba Ini dhegathil valarum anju rooba Male : Enna enna Inikudhu yedhedho Ninaikudhu Female : Vanna Vanna thotrangal Anju rooba Female : Kannai Vattamitu mayakudhu Anju rooba
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா பெண் : கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா ஆண் : { கல்லால் அடித்த அடி வலிக்க வில்லை அந்தக் காயத்திலே உடம்பு துடிக்கவில்லை } (2) ஆண் : கண்ணால் அடித்த அடி வலிக்குதடி நீ கண்ணால் அடித்த அடி வலிக்குதடி அந்தக் காயத்திலே மனது துடிக்குதடி பெண் : என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா பெண் : கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா பெண் : { தாயார் அணைத்திருந்த மயக்கமுண்டு நான் தந்தை மடியிருந்த பழக்கமுண்டு } (2) பெண் : { நீ யாரோ நான் யாரோ தெரியாது } (2) இன்று நேர்ந்தது என்னவென்று புரியாது ஆண் : என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது பெண் : வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா பெண் : கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா ஆண் : { வர வர இதயங்கள் மலர்ந்து வரும் வளமான எண்ணங்கள் மிதந்து வரும் } (2) ஆண் : { பல பல ஆசைகள் நிறைந்து வரும் பருவத்தின் மேன்மை புரிந்து விடும் } (2) பெண் : ஒருவருள் ஒருவரை ஒன்றாக்கி வைத்தது ஆண் : விட்ட குறை தொட்ட குறை அஞ்சு ரூபா இனி தேகத்தில் வளரும் அஞ்சு ரூபா ஆண் : என்ன என்ன இனிக்குது ஏதேதோ நினைக்குது பெண் : வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா பெண் : கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா