← Back

Adi Kattazhagu Karuvaachi Song Lyrics

Singer : G. V. Prakash Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Maya Mahalingam and Ekadesi Male : Adi kattazhagu karuvaachi Ummela kaadhal vandhu uruvaachu En kannaala kanni vechu Kanni unna kannukkulla sokka vechu Male : Panimazhayaa nee Emmela padaranum Poonchedyaa naa Unnaala valaranum Malaranum magizhananum Aanandhathil naa kondaadanum Male : Adi kattazhagu karuvaachi Ummela kaadhal vandhu uruvaachu En kannaala kanni vechu Kanni unna kannukkulla sokka vechu… Humming : …………….. Male : Ae kallu manasa enna sencha Allimalar pola aagiduchae Omma nenappu nitham vandhu Saama kozhiyaattam kooviduchae Male : Nee achuvellam vaangi Ennoda pesa Ketta vaarthai ellaam vittaenadi Enna petha vaasam Unmela veesa Uchi vaanam etti thotttaenadi Sonnapadi kaekum Nalla pullai aanaen Enna vittu neeyum pogaathadi Male : Adi kattazhagu karuvaachi Ummela kaadhal vandhu uruvaachu En kannaala kanni vechu Kanni unna kannukkulla sokka vechu… Male : Panimazhayaa nee Emmela padaranum Poonchedyaa naa Unnaala valaranum Malaranum magizhananum Aanandhathil naa kondaadanum Male : Adi kattazhagu karuvaachi Ummela kaadhal vandhu uruvaachu En kannaala kanni vechu Kanni unna kannukkulla sokka vechu….
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : மாயா மஹாலிங்கம் மற்றும் ஏகாதசி ஆண் : அடி கட்டழகு கருவாச்சி உம்மேல காதல் வந்து உருவாச்சு என் கண்ணால கண்ணி வெச்சு கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு ஆண் : பனிமழையா நீ எம்மேல படரனும் பூஞ்செடியா நா உன்னால வளரனும் மலரனும் மகிழ்வானும் ஆனந்தத்தில் நான் கொண்டாடனும் ஆண் : அடி கட்டழகு கருவாச்சி உம்மேல காதல் வந்து உருவாச்சு என் கண்ணால கண்ணி வெச்சு கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு ஆண் : ஏ கல்லு மனசா என்ன செஞ்ச அல்லிமலர் போல ஆகிடுச்சே ஒம்ம நெனப்பு நித்தம் வந்து சாம கோழியாட்டம் கூவிடுச்சே ஆண் : நீ அச்சுவெல்லாம் வாங்கி என்னோட பேச கெட்ட வார்த்தையெல்லாம் விட்டேனடி என்ன பெத்த வாசம் உன்மேல வீச உச்சி வானம் ஏட்டி தொட்டேனடி சொன்னபடி கேக்கும் நல்ல புள்ளயானேன் என்ன விட்டு நீயும் போகாதடி ஆண் : அடி கட்டழகு கருவாச்சி உம்மேல காதல் வந்து உருவாச்சு என் கண்ணால கண்ணி வெச்சு கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு ஆண் : பனிமழையா நீ எம்மேல படரணும் பூஞ்செடியா நா உன்னால வளரணும் மலரனும் மகிழ்வானும் ஆனந்தத்தில் நா கொண்டாடனும் ஆண் : ஆதி கட்டழகு கருவாச்சி உம்மேல காதல் வந்து உருவாச்சு என் கண்ணால கண்ணி வெச்சு கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வெச்சு