← Back

Thamizh Vidu Thoothu Song Lyrics

Thamizh Vidu Thoothu Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and Vanisri” in a lead role. This song was sung by “Manorama and Kovai Soundararajan” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”. Singers : Manorama and Kovai Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Tamil vidu thoodhu munnaalil Kili vidu thoothu pinnaalil Male : Naai vidu thoothu nam naalil Idhu naagareegamthaan innaalil Female : Tamil vidu thoodhu munnaalil Kili vidu thoothu pinnaalil Male : Naai vidu thoothu nam naalil Idhu naagareegamthaan innaalil Male : Akbar pillai ambigapathi Yaarai kadhal kondaan Male : Archuna raja pettra pennaam Anargaliyai kondaan Male : Tajmahalai kattiyathaaru Female : Jawaharlaal nehru Male : Tanjavoorai aandavar yaaru Female : Enga vaaththiyaaru Male : Sabash en laila Female : Hello en caesar Male : Sabash en laila Female : Hello en caesar Male : Tamil vidu thoodhu munnaalil Kili vidu thoothu pinnaalil Female : Naai vidu thoothu nam naalil Idhu naagareegamthaan innaalil Female : Arivil naanum azhagil neeyum Rendum saerntha pillai Male : Onnu piranthaal pothum pinnae Ulagam enbathu illai Female : Jananaayagaththil namathu kadamai Male : Thaerthalil nikkonum Female : Samsaaraththil nmathu kadamai Male : Sivappu mukkonam Female : Hello en caesar Male : Sabash en laila Female : Hello en caesar Male : Sabash en laila Male : Naai Seitha sathiyo kannae Nam kadhal vithiyo kannae Vaaippaattu mudiyum munnae Naai paattu kettaen kannae Male : Naai Seitha sathiyo kannae Female : Unnai kaana pogiraenaa Unnai kaana pogiraenaa Oru maasillaatha caesar Unnai kaana pogiraenaa Male : Kaarullalavum kadal neerullalavum Oorullalavum ulagullalavum Unai maraven laila….laila… Female : Caesar….
பாடகர்கள் : மனோரமா மற்றும் கோவை சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தமிழ் விடு தூது முன்னாளில் கிளி விடு தூது பின்னாளில் ஆண் : நாய் விடு தூது நம் நாளில் இது நாகரீகம்தான் இந்நாளில் பெண் : தமிழ் விடு தூது முன்னாளில் கிளி விடு தூது பின்னாளில் ஆண் : நாய் விடு தூது நம் நாளில் இது நாகரீகம்தான் இந்நாளில் ஆண் : அக்பர் பிள்ளை அம்பிகாபதி யாரைக் காதல் கொண்டான் பெண் : அர்ச்சுன ராஜா பெற்ற பெண்ணாம் அனார்கலியை கொண்டான் ஆண் : தாஜ்மகாலை கட்டியதாரு பெண் : ஜவர்ஹலால் நேரு ஆண் : தஞ்சாவூரை ஆண்டவர் யாரு பெண் : எங்க வாத்தியாரு ஆண் : சபாஷ் என் லைலா பெண் : ஹலோ என் சீசர் ஆண் : சபாஷ் என் லைலா பெண் : ஹலோ என் சீசர் ஆண் : தமிழ் விடு தூது முன்னாளில் கிளி விடு தூது பின்னாளில் பெண் : நாய் விடு தூது நம் நாளில் இது நாகரீகம்தான் இந்நாளில் பெண் : அறிவில் நானும் அழகில் நீயும் ரெண்டும் சேர்ந்த பிள்ளை ஆண் : ஒண்ணு பிறந்தால் போதும் பின்னே உலகம் என்பது இல்லை பெண் : ஜனநாயகத்தில் நமது கடமை ஆண் : தேர்தலில் நிக்கோணும் பெண் : சம்சாரத்தில் நமது கடமை ஆண் : சிவப்பு முக்கோணம் பெண் : ஹலோ என் சீசர் ஆண் : சபாஷ் என் லைலா பெண் : ஹலோ என் சீசர் ஆண் : சபாஷ் என் லைலா ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே நம் காதல் விதியோ கண்ணே வாய்ப்பாட்டு முடியும் முன்னே நாய்ப் பாட்டு கேட்டேன் கண்ணே ஆண் : நாய் செய்த சதியோ கண்ணே பெண் : உன்னைக் காணப் போகிறேனா உன்னைக் காணப் போகிறேனா ஒரு மாசில்லாத சீசர் உனைக் காணப் போகிறேனா ஆண் : காருள்ளளவும் கடல் நீருள்ளளவும் ஊருள்ளளவும் உலகுள்ளளவும் உனை மறவேன் லைலா…….லைலா பெண் : சீசர்……