← Back

Thattan Kidaikaiyiliyo Song Lyrics

Singer : Swarnalatha Music by : Vidyasagar Lyrics by : Arivumathi Female : Thattaan kedaikkalayo Thangamthaan urukalaiyo Kattithangam vachchirukkum Kadakkaaran therakkalaiyo Female : Theruvoda pogurappo Thirumpaama neeyum ponaa Theruvoda pogurappo Thirumpaama neeyum ponaa Female : Oru maasam azhuthiruppaen Oru maasam azhuthiruppaen Usirodu seththiruppaen Female : Oru maasam azhuthiruppaen Usirodu seththiruppaen Female : Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu… Female : Eththanaiyo kolamirukku Idi vizhuntha kenarirukku Eththanaiyo kolamirukku Idi vizhuntha kenarirukku Maththavanga parisam ittaa Mannukkullae edamirukku Female : Vandiyilae varisai varum Varichangu munthi varum Vandiyilae varisai varum Varichangu munthi varum Male : Valavi kazhandodi Vaasalilae kadhari azhum Valavi kazhandodi Vaasalilae kadhari azhum…oo…oo…oo Female : Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu Machaan unga nenappu Nenjil kotti vachcha neruppu…
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : அறிவுமதி பெண் : தட்டான் கெடைக்கலையோ தங்கம்தான் உருகலையோ கட்டித் தங்கம் வச்சிருக்கும் கடக்காரன் தெறக்கலையோ பெண் : தெருவோட போகுறப்போ திரும்பாம நீயும் போனா தெருவோட போகுறப்போ திரும்பாம நீயும் போனா பெண் : ஒரு மாசம் அழுதிருப்பேன் ஒரு மாசம் அழுதிருப்பேன் உசிரோடு செத்திருப்பேன் பெண் : ஒரு மாசம் அழுதிருப்பேன் உசிரோடு செத்திருப்பேன் பெண் : மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு……… பெண் : எத்தனையோ கொளமிருக்கு இடி விழுந்த கெணறிருக்கு….. எத்தனையோ கொளமிருக்கு இடி விழுந்த கெணறிருக்கு….. மத்தவங்க பரிசம் இட்டா மண்ணுக்குள்ளே எடமிருக்கு பெண் : வண்டியிலே வரிசை வரும் வரிச்சங்கு முந்தி வரும் வண்டியிலே வரிசை வரும் வரிச்சங்கு முந்தி வரும் ஆண் : வளவி கழண்டோடி…… வாசலிலே கதறி அழும் என் வளவி கழண்டோடி…… வாசலிலே கதறி அழும் ஒ..ஒ…ஒ… பெண் : மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு மச்சான் உங்க நெனப்பு நெஞ்சில் கொட்டி வச்ச நெருப்பு……..