← Back

Kathai Undu Song Lyrics

Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female : Hahahahahaha Female : Kadhai undu… Oru kadhai undu… Idhan pinnae… Oru kadhai undu… Solla thaan ninaithadhu andru… Ninaithadhu andru… Solla thaan ninaithadhu andru… Manam ennavo mayangudhu nindru Female : Kadhai undu Oru kadhai undu Female : Thaaimaiyum dheivamum ondru Adhu thannigar illaadhadhu endru Thaaimaiyum dheivamum ondru Adhu thannigar illaadhadhu endru Oorinil kettadhu undu Adhai unnidam kanden ingu Adhai unnidam kanden ingu Female : Kadhai undu… Oru kadhai undu… Idhan pinnae… Oru kadhai undu… Solla thaan ninaithadhu andru… Manam ennavo mayangudhu nindru Male : Kadhai undu Oru kadhai undu Male : Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal Mannikka vendum kannaa Unnai marakka mudiyaadhu ennaal Vazhiyil uravaana ennai Nee marandhida vendum innaal Marandhida vendum innaal
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளார் : கே. வி. மகாதேவன் பெண் : ஹஹஹஹ்ஹா பெண் : கதை உண்டு…… ஒரு கதை உண்டு…… இதன் பின்னே….. ஒரு கதை உண்டு…… சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று பெண் : கதை உண்டு…… ஒரு கதை உண்டு…… பெண் : தாய்மையும் தெய்வமும் ஒன்று அது தன் நிகர் இல்லாதது என்று தாய்மையும் தெய்வமும் ஒன்று அது தன் நிகர் இல்லாதது என்று ஊரினில் கேட்டது உண்டு அதை உன்னிடம் கண்டேன் இங்கு அதை உன்னிடம் கண்டேன் இங்கு பெண் : கதை உண்டு…… ஒரு கதை உண்டு…… இதன் பின்னே….. ஒரு கதை உண்டு…… சொல்லத்தான் நினைத்தது அன்று நினைத்தது அன்று சொல்லத்தான் நினைத்தது அன்று மனம் என்னவோ மயங்குது நின்று பெண் : கதை உண்டு…… ஒரு கதை உண்டு…… ஆண் : மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால் மன்னிக்க வேண்டும் கண்ணா உன்னை மறக்க முடியாது என்னால் வழியில் உறவான என்னை நீ மறந்திட வேண்டும் இந்நாள் மறந்திட வேண்டும் இந்நாள்