← Back

Aasai Manathil Kottai Song Lyrics

Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Vaali Male : Hoo oo oo oo… Female : Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Kaalam ellaam thunai irundhaal Kanavaagi maraindhu vittaal Female : Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Kaalam ellaam thunai irundhaal Kanavaagi maraindhu vittaal Female : Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Female : Paasa nenjil kudirundhu Pasitha neram annamittaal Paasa nenjil kudirundhu Pasitha neram annamittaal Paavai endhan kannam thottu Annaiyai pol muthamittaal Paavai endhan kannam thottu Annaiyai pol muthamittaal Female : Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Female : Naan vaazha vendum endru Naal ellaam thavamirundhaal Naan vaazha vendum endru Naal ellaam thavamirundhaal Thaan irukkum idathinilae Naan irukka ninaithu vittaal Thaan irukkum idathinilae Naan irukka ninaithu vittaal Female : Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal Kaalam ellaam thunai irundhaal Kanavaagi maraindhu vittaal Female : Aasai manadhil kottai katti Anbu ennum deivamagal
பாடகி : பி. சுசீலா இசை அமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ஹோ ..ஓ..ஓ…ஹோ..ஓ..ஓ.. பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்….. பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்….. பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் பெண் : பாச நெஞ்சில் குடியிருந்து பசித்த நேரம் அன்னமிட்டாள் பாச நெஞ்சில் குடியிருந்து பசித்த நேரம் அன்னமிட்டாள் பாவை எந்தன் கன்னம் தொட்டு அன்னையைப் போல் முத்தமிட்டாள் பாவை எந்தன் கன்னம் தொட்டு அன்னையைப் போல் முத்தமிட்டாள் பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் பெண் : நான் வாழ வேண்டுமென்று நாளெல்லாம் தவமிருந்தாள் நான் வாழ வேண்டுமென்று நாளெல்லாம் தவமிருந்தாள் தானிருக்கும் இடத்தினிலே நானிருக்க நினைத்து விட்டாள்… தானிருக்கும் இடத்தினிலே நானிருக்க நினைத்து விட்டாள்… பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள் காலமெல்லாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள்….. பெண் : ஆசை மனதில் கோட்டை கட்டி அன்பு என்னும் தெய்வமகள்