← Back

Hey Panjara Kooda Song Lyrics

Singers : Krishnaraj and Devi Music by : Deva Female : Hae panjaara kooda onnu Kondaadi mooda Tholla thaangala Maaman tholla thaangala Male : Hae kondaadaa raasaa Oru manjaa thaali kavura Katti podanum Maaman ponna katti podanum Female : Appidi ippadi gudhichu summaa Thaavaadha maamaa Nee anguttu inguttu vizhundhu Manna kavvaadha maamaa Male : Adi seppadi vitthaiya En kitta kaattaadhae Kannaana kuyilae On sol padi kekkuren kattalai idu Ponnaana mayilae Female : Aduppa paakkanum Aakkiyum vekkanum Aala vidu maamaa On avasaratha adakki vaiyi Vaelaiyatha maamaa Male : Hae aduppu mattumae Pozhappukkaagumaa Singaara kuyilae Nee manasu vechaa kudumbam aayidum Oiyaara mayilae Female : Andha panjaara kooda onnu Kondaadi mooda Tholla thaangala Maaman tholla thaangala Male : Aelae kondaadaa raasaa Oru manjaa thaali kavura Katti podanum Maaman ponna katti podanum Female : Veettula vecha poosani chedi Aadu kadichirumaa Koottula irukka kuyiluk kunjukku Kaavalu vekkanumaa Male : Adi pechula onakku korachal illa Innamum nambanumaa Namma manasum manasum enanja pinnum Kaathu kedakkanumaa Female : Hae kolusu sathatha Kettadhum suthurae Thannaala maamaa Un vayasu pannura kurumbu thanatha Nippaattu maamaa Male : Adi alasi pudicha ayira meena Vittu puduvaenaa Adha arachu kozhambu vechu puttu Aara poduvaenaa
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் தேவி இசையமைப்பாளர் : தேவா பெண் : ஹே பஞ்சார கூட ஒன்னு கொண்டாடி மூட தொல்ல தாங்கல மாமன் தொல்ல தாங்கல ஆண் : ஹே கொண்டாடா ராசா ஒரு மஞ்ச தாலிக் கவுறு கட்டிப் போடனும் மாமன் பொண்ண கட்டிப் போடனும் பெண் : அப்பிடி இப்படி குதிச்சு சும்மா தவ்வாத மாமா நீ அங்குட்டு இங்குட்டு விழுந்து மண்ண கவ்வாத மாமா ஆண் : அடி செப்படி வித்தைய என் கிட்ட காட்டாதே கண்ணானக் குயிலே ஒன் சொல் படி கேக்குறேன் கட்டளை இடு பொன்னான மயிலே பெண் : அடுப்பப் பாக்கனும் ஆக்கியும் வெக்கனும் ஆள விடு மாமா ஒன் அவசரத்த அடக்கி வையி வேலையத்த மாமா ஆண் : ஹே அடுப்பு மட்டுமே பொழப்புக்காகுமா சிங்காரக் குயிலே நீ மனசு வெச்சா குடும்பம் ஆயிடும் ஒய்யார மயிலே பெண் : அந்த பஞ்சார கூட ஒன்னு கொண்டாடி மூட தொல்ல தாங்கல மாமன் தொல்ல தாங்கல ஆண் : ஏலே கொண்டாடா ராசா ஒரு மஞ்ச தாலிக் கவுறு கட்டிப் போடனும் மாமன் பொண்ண கட்டிப் போடனும் பெண் : வீட்டுல வெச்ச பூசணிச் செடி ஆடு கடிச்சிருமா கூட்டுல இருக்க குயிலுக் குஞ்சுக்கு காவலு வெக்கனுமா ஆண் : அடி பேச்சுல உனக்கு கொறச்சல் இல்ல இன்னமும் நம்பனுமா நம்ம மனசும் மனசும் எனஞ்ச பின்னும் காத்துக் கெடக்கனுமா பெண் : ஹே கொலுசு சத்தத்தக் கேட்டதும் சுத்துற தன்னால மாமா உன் வயசு பண்ணுற குறும்புத் தனத்த நிப்பாட்டு மாமா ஆண் : அடி அலசிப் புடிச்ச அயிர மீன விட்டுப் புடுவேனா அதை அரச்சு கொழம்பு வெச்சுப் புட்டு ஆறப் போடுவேனா