← Back

Kannil Thondrum Kaatchi Yaavum Song Lyrics

Singers : Jikki and K. R. Ramasamy Music by : Viswanathan-Ramamurthy Female : Kannil thondrum kaatchi yaavum Kanna unadhu kaatchiyae Kannil thondrum kaatchi yaavum Kanna unadhu kaatchiyae Female : Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae Male : Thollai maandhar soozhum naatil Sugam engae adimai vaazhvil Thollai maandhar soozhum naatil Sugam engae adimai vaazhvil Illai enbaar illai ennum Inba naalai kaanbomaa Male : Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae Mannil veezhum kanneer vellam Kaadhal nenjin saatchiyae Female : Uyarndha ennam malarum nenjil Siridhum inbam illaiyae Uyarndha ennam malarum nenjil Siridhum inbam illaiyae Female : Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae Male : Manidhar vaazhvai manidhar parithu Vaazhum kaalam maaruma Manidhar vaazhvai manidhar parithu Vaazhum kaalam maaruma Iniyum naattil ezhai selvan Baedham yaavum vaazhuma Male : Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae Kayavar koottam ulavum naattil Kaanum yaavum thollaiyae Female : Kannil thondrum kaatchi yaavum Kannae unadhu kaatchiyae
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் கே. ஆர். ராமசாமி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே பெண் : மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே ஆண் : தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில் இல்லையென்பார் இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா ஆண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம் காதல் நெஞ்சின் சாட்சியே பெண் : உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில் சிறிதும் இன்பம் இல்லையே பெண் : கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே ஆண் : மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா மனிதர் வாழ்வை மனிதர் பறித்து வாழுங் காலம் மாறுமா இனியும் நாட்டில் ஏழை செல்வன் பேதம் யாவும் வாழுமா….. ஆண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே….. பெண் : கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே