← Back

Sooravalida Song Lyrics

Singer : JineshPrabhu Music by : D. Imman Male : Sooraavalida Naanga thottaalae seerum pulida Yeri adida Ooru onnaaga vaettu vedidaa Male : Puzhudhi odamboda Aadumada kaalu Ezhudhi maalaathu Enga varalaaru Male : Vaal eduthu vagidu eduthu Seevum seemada Enga thekku thisaikaaranukku Pullum vaaluda Chorus : {Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu} (2) Male : Sooraavalida Naanga thottaalae seerum pulida Yeri adida Ooru onnaaga vaettu vedidaa Male : Kaattu panamaramaa Karuppaa odambirukkum Aanaalum enga manam vella vella Male : Mootta mudhukilathaan Nethamum somandhiduvom Aanaalum baaram enga nenjil illa…aaa… Male : Kaaichi pona enga Kaiyilathaan regai illa Aanaalum kavala illa Male : Naanga nethiyila Poosugira manna vida Thiruneeru usanthathilla Male : Thalaimela ganathathaan Yethi vaippom Aana thalaikkulla Ganathathaan yetha maattom Chorus : {Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu} (2) Male : Sooraavalida Naanga thottaalae seerum pulida Yeri adida Ooru onnaaga vaettu vedidaa Chorus : Jalli kattu kaala Ithu thaakkumadi aala Vetti vambu senja Ivan katta vaippaan sela Chorus : Mathaappo poo pola Pongi sirippaanae Kithaappu kaattaama Kotti koduppaanae Chorus : Nananja pana pola Valathithaan Nalla manasu mala pola Osathithaan Male : Sattaiyila azhukkkirukkum Savadaalu neranjirukkum Aanaalum naanga romba gethu gethu Male : Vervai velichathula Irutta thorathiduvom Maaraatha anbu enga sothu sothu Male : Summa sandithanam Panni varum salli paiyan Kuthikaalu narambeduppom Male : Ooru ponnugala Kevalama sonnavana Boli pottu vagunthiruvom Male : Aathaaram ammanu Aasa vaippom Ava kaappaathum saaminnu Poosa vaippom Chorus : {Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu} (2) Chorus : Nimirndhu ninna karudhu Karudhu karudhu Nermaiyinna marudhu Marudhu marudhu Chorus : Nimirndhu ninna karudhu Nermaiyinna marudhu Male : Sooraavalidaa…..
பாடகா் : ஜினேஷ்பிரபு இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா ஆண் : புழுதி உடம்போட ஆடுமடா காலு எழுதி மாளாது எங்க வரலாறு ஆண் : வாளெடுத்து வகுடெடுத்து சீவும் சீமைடா எங்க தெக்குத்திசை காரனுக்கு புல்லும் வாளுடா குழு : { நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது } (2) ஆண் : சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா ஆண் : காட்டுப் பனைமரமா கருப்பா உடம்பிருக்கும் ஆனாலும் எங்க மனம் வெள்ள வெள்ள ஆண் : மூட்டை முதுகிலதான் நிதமும் சுமந்திடுவோம் ஆனாலும் பாரம் எங்க நெஞ்சில் இல்லை ஆண் : காய்ச்சி போன எங்க கையிலதான் ரேகை இல்ல ஆனாலும் கவலையில்லை ஆண் : நாங்க நெத்தியில பூசுகிற மண்ணைவிட திருநீறு ஒசந்ததில்ல ஆண் : தலைமேல கனத்தத்தான் ஏத்திவைப்போம் ஆனா தலைக்குள்ள கனத்தத்தான் ஏத்தமாட்டோம் குழு : { நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது } (2) ஆண் : சூறாவளிடா நாங்க தொட்டாலே சீறும் புலிடா ஏறி அடிடா ஊரு ஒன்னாக வேட்டு வெடிடா குழு : ஜல்லிக்கட்டு காளை இது தாக்குமடி ஆள வெட்டி வம்பு செஞ்சா இவன் கட்ட வைப்பான் சேலை குழு : மத்தாப்பூ பூப்போல பொங்கி சிாிப்பானே கித்தாப்பூ காட்டாம கொட்டி கொடுப்பானே குழு : நனைஞ்ச பனைபோல வளத்திதான் நல்ல மனசு மலைபோல உசத்திதான் ஆண் : சட்டையில அழுக்கிருக்கும் சவுடாலு நிறைஞ்சிருக்கும் ஆனாலும் நாங்க ரொம்ப கெத்து கெத்து ஆண் : வோ்வை வெளிச்சத்துல இருட்ட துரத்திடுவோம் மாறாத அன்பு எங்க சொத்து சொத்து ஆண் : சும்மா சண்டித்தனம் பண்ணிவரும் சல்லிப்பையன் குதிகாலு நரம்பெடுப்போம் ஆண் : ஊரு பொண்ணுங்கள கேவலமா சொன்னவன பொலி போட்டு வகுந்துருவோம் ஆண் : ஆதாரம் அம்மன்னு ஆசை வைப்போம் அவ காப்பாத்தும் சாமின்னு பூசை வைப்போம் குழு : { நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது } (2) குழு : நிமிா்ந்து நின்ன கருது கருது கருது நோ்மையின்னா மருது மருது மருது குழு : நிமிா்ந்து நின்ன கருது நோ்மையின்னா மருது ஆண் : சூறாவளிடா