← Back

Missing Me Song Lyrics

Singer : Dhruv Vikram Music by : Santhosh Narayanan Rap : …………………………. Male : Vaa vanthamar Kaathu kodu Nee muradan enbaai Male : Adhu en mudhal nilai enben Naan pookkal thuranthavan Puzhudhi thindru vandhavan Puligal ennai Pusippathillai Male : Ungal peru azhivai Naan varugiren Ingu naanae arasan Thalai thattum asuran Male : Un surukku kayiru En narambugalaal pinnappattathu Aano penno sisuvo sirippo Adhanaal enna Male : Aramae kollum arakkan naan Un paavangal marappen Unnai azhithu marappen En imaigal kalavu ponadhu Male : En iravu azhugaiyai Arakkiyar thaaippaal anaithathu En sogam savakkuzhi irandum Thindru uyripithen enai Naan en aayutham thaanga Thuditha un sathai katrai nalama Male : There was once a beast inside me But he lives here no more I am him, he is me We are one now I see a animal lurking in my shadows Male : Don’t ask me why I am him, he is me We are one now! Male : Ellam kadanthidum enbaal amma Sirithiru endrum enbaal mma Unmai Male : Enai ethirtha thalaigalai kadanthu pogiren Aval ketta sirippu indru en idhazhil Kondravar kanakku ninaivillai Mannitharulum manamillai Male : Aanma vitru raatchasi ondru vaangi vandhen Aval kangal thindru parandhu vittaal En kangal ponadhu iyyo Naan veesiya vaalaal yaar yaaar Sethargalo iyyo haaa haaa Male : Izhanthadhu maayum kangal Kidaithadhu karanangal Male : Ennai kutram solladhae En vaalil modhi Adhai kaayamura seithavargalai Thandippayaaga Thandippayaaga Yaarumillaiya iyyo Ippodhu yaaru Arakkan Ippodhu yaaru Arakkan Male : There was once a beast inside me But he lives here no more I am him, he is me We are one now Male : I see a animal lurking in my shadows don’t ask me why I am him, he is me We are one now Male : Varugiren En therkaalil un uyirudan En thottaavil un peyarudan Male : Un vidhi en sadhi En ganam un ranam Ondru irandu moondru naangu Nisapdham
பாடகர் : துருவ் விக்ரம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : வா வந்தமர் .. காது கொடு நீ முரடன் என்பாய் ஆண் : அது என் முதல் நிலை என்பேன் நான் பூக்கள் துறந்தவன் புழுதி தின்று வந்தவன் புலிகள் என்னை புசிப்பதில்லை ஆண் : உங்கள் பெருஆழிவாய் நான் வருகிறேன் இங்கு நானே அரசன் தலை தட்டும் அசுரன் ஆண் : உன் சுருக்குக் கயிறு என் நரம்புகளால் பிண்ணப்பட்டது ஆணோ பெண்ணோ சிசுவோ சிரிப்போ.. அதனால் என்ன ஆண் : அறமே கொல்லும் அரக்கன் நான் உன் பாவங்கள் மறப்பேன் உன்னை அழித்து மறப்பேன் என் இமைகள் களவு போனது ஆண் : என் இரவு அழுகையை அரக்கியர் தாய்ப்பால் அணைத்தது என் சோகம் சவக்குழி இரண்டும் தின்று உயிர்ப்பித்தேன் எனை நான் என் ஆயுதம் தாங்க துடித்த உன் சதைக் கற்றை நலமா ? ஆண் : There was once a beast inside me But he lives here no more I am him, he is me We are one now I see a animal lurking in my shadows ஆண் : Don’t ask me why I am him, he is me We are one now! ஆண் : எல்லாம் கடந்திடும் என்பாள் அம்மா சிரித்திரு என்றும் என்பாள் அம்மா உண்மை.. ஆண் : எனை எதிர்த்த தலைகளை கடந்து போகிறன் அவள் கேட்ட சிரிப்பு இன்று என் இதழில் கொன்றவர் கணக்கு நினைவில்லை மன்னித்தருளும் மனமில்லை ஆண் : ஆன்மா விற்று ராட்சசி ஒன்று வாங்கி வந்தேன் அவள் கண்கள் தின்று பறந்து விட்டாள் என் கண்கள் போனது அய்யோ நான் வீசிய வாளால் யார் யார் செத்தார்களோ அய்யோ .. ஹா ஹா ஆண் : இழந்தது மாயும் கண்கள் கிடைத்தது காரணங்கள் ஆண் : என்னை குற்றம் சொல்லாதே என் வாளில் மோதி, அதைக் காயமுற செய்தவர்களை தண்டிப்பாயாக !! ஆண் : தண்டிப்பாயாக.. யாருமில்லையா .. அய்யோ இப்போது யாரு அரக்கன்?? இப்போது யாரு அரக்கன்? ஆண் : There was once a beast inside me But he lives here no more I am him, he is me We are one now ஆண் : I see a animal lurking in my shadows don’t ask me why I am him, he is me We are one now ஆண் : வருகிறேன் என் தேர்க்காலில் உன் உயிருடன் என் தோட்டாவில் உன் பெயருடன் ஆண் : உன் விதி.. என் சதி என் கணம் .. உன் ரணம் ஒன்று .. இரண்டு .. மூன் .. நான்கு நிசப்தம்.