← Back

Ennoda Baasha Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Archana Music by : NV Arun Whistling : ………………………. Male : Kaun hain yai rosa Pen ruvil baasha Vanthaalae mella jil pattasa Male : Kan paarthen lesaa Thaakkuthenna beesha Italy illa Indie piece-ah Male : Paarvathi devadas-ah Konjam paaru di Kan jaadai kaattum heart strawberry Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan Male : Hey endhan aazhi Pen tsunami-ya nee Kandenae undhan thangameni Male : Hey kaadhal nyaani Kathirukken vaa nee Vatraatha haikku bhoomi-ya nee Male : Paarvathi devadas-ah Konjam paaru di Kan jaadai kaattum heart strawberry Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan Chorus : …………………………. Male : Kan mozhi maarinaal Kaarirul soozhuthae Hae eh eh eh Minnozhi thaediyae Min mini vaaduthae Hae eh eh eh Male : Anmayil poridum Un vizhi koorinal Haan han haan haan Aayiram kangalil Paaigiren kaadhalaai Ahaa haa haa haa Female : Kaatrilae karainthu pona Megam polavae Kaadhalum kadanthu poga Paadhai thaeduthae Male : Minnalum manraadi Undhan koondhal yeruthae En nenjam ingu yen thalladuthae Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan…needhan Male : Ennoda baashavae needhan Ennoda baasha needhan Ennoda baashavae needhan…needhan
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அர்ச்சனா இசையமைப்பாளர் : என்வி அருண் விசில் : ……………………….. ஆண் : கான் ஹைன் யை ரோசா பெண் ரூவில் பாஷா வந்தாலே மெல்ல ஜில் பட்டாசா ஆண் : கண் பார்த்தேன் லேசா தாக்குதென்ன பேசா இத்தாலி இல்ல இந்தி பீஸ்ஸா ஆண் : பார்வதி தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான் ஆண் : ஹே எந்தன் ஆழி பெண் சுனாமியா நீ கண்டேனே உந்தன் தங்கமேனி ஆண் : ஹே காதல் ஞானி காத்திருக்கேன் வா நீ வற்றாத ஹைக்கு பூமியா நீ ஆண் : பார்வதி……தேவதாச கொஞ்சம் பாருடி கண் ஜாடை காட்டும் ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி என்னோட பாஷவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோட பாஷவே நீதான்….. குழு : ………………………. ஆண் : கண் மொழி மாறினால் காரிருள் சூழுதே ஹே எஹ் எஹ் எஹ் மின்னொளி தேடியே மின் மினி வாடுதே ஹே எஹ் எஹ் எஹ் ஆண் : அண்மையில் போரிடும் உன் விழி கூறினால் ஹான் ஹன் ஹான் ஹான் ஆயிரம் கண்களில் பாய்கிறேன் காதலாய் அஹா ஹா ஹா ஹா பெண் : காற்றிலே கரைந்து போன மேகம் போலவே காதலும் கடந்து போக பாதை தேடுதே ஆண் : மின்னலும்…..மன்றாடி உந்தன் கூந்தல் ஏறுதே என் நெஞ்சம் இங்கு ஏன் தள்ளாடுதே என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்……நீதான் ஆண் : என்னோட பாஷாவே நீதான் என்னோட பாஷா நீதான் என்னோடு பாஷாவே நீதான்……நீதான்