← Back

Yaar Indha Velvettu Song Lyrics

Singers : Priya Himesh and Karthik Music by : Ilayaraja Chorus : Heyyyeyyy heheyyyyyy Heyyyeyyy hehe Heyyyeyyy heheyyyyyy Heyyyeyyy hehe Hoo hoo hoo hooo hoo hooo Hoo hoo hoo hooo hoo hooo Male : Yaar indha velvettu kavidhai En nenjil poo kottum paravai Female : Mogathil min vettum kanavae Or mutham kettadhu iravae Male : Nee manjal megamaai Ennaiyae modhinaai Female : Nee mutha thooralai Kettu kondaadinaai Male : Tulip poovellaam Thee vaikkum raavellaam Male : Yaar indha velvettu kavidhai Female : En nenjil poo kottum paravai Male : Dhegam enna idhu dhegam Thaenil neidhadho En thaedal kondadho Senthaenil neidhadho Ilam thaedal kondadho Female : Nenjil soodi varum mogam Enna mogamo Idhu raaja raagamo Male : Oru minmini idhu kanmani Adhil kalandhadhu un ullam Female : Dhinam andhiyil mana thandhiyil Unai isaikkudhu en nenjam Male : Koondhal enbadhu mullai kaadu Tholgal enbadhu moongil veedu Ival oru ilamaiyin dhiraviyamae Male : Yaar indha velvettu kavidhai En nenjil poo kottum paravai Female : Neeyum naanum andhi maalai Megamaagalaam Pala vannam maaralaam Ven megamaagalaam Pala vannam maaralaam Male : Hae… innum innum Vegu neram Konji paarkkalaam Kai korthu pogalaam Female : Idhu maiyalaa sudum veiyilaa Kudai pidithadhu un kaigal Male : Adi vennilaa kodi minnalaa Idai ilaithadhu maayangal Female : Boomi enbadhae chinna pulli Kaadhal vaanilum perai cholli Idhayamum idhayamum inaigiradhae Male : Yaar indha velvettu kavidhai Female : En nenjil poo kottum paravai Male : Nee manjal megamaai Ennaiyae modhinaai Female : Nee mutha thooralai Kettu kondaadinaai Male : Tulip poovellaam Thee vaikkum raavellaam Male : Yaar indha velvettu kavidhai Female : En nenjil poo kottum paravai
பாடகர்கள் : பிரியா ஹிமேஷ் மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய் ஹெய்ய்யேய்ய் ஹேஹே ஹெய்ய்யேய்ய் ஹேஹேய்ய்ய்ய் ஹெய்ய்யேய்ய் ஹேஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை பெண் : மோகத்தில் மின் வெட்டும் கனவே ஓர் முத்தம் கேட்டது இரவே ஆண் : நீ மஞ்சள் மேகமாய் என்னையே மோதினாய் பெண் : நீ முத்தத் தூரலை கேட்டுக் கொண்டாடினாய் ஆண் : துலிப் பூவெல்லாம் தீ வைக்கும் ராவெல்லாம் ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை பெண் : என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை ஆண் : தேகம் என்ன இது தேகம் தேனில் நெய்ததோ என் தேடல் கொண்டதோ செந்தேனில் நெய்ததோ இளம் தேடல் கொண்டதோ பெண் : நெஞ்சில் சூடி வரும் மோகம் என்ன மோகமோ இது ராஜ ராகமோ ஆண் : ஒரு மின்மினி இது கண்மணி அதில் கலந்தது உன் உள்ளம் பெண் : தினம் அந்தியில் மனத் தந்தியில் உனை இசைக்குது என் நெஞ்சம் ஆண் : கூந்தல் என்பது முல்லைக் காடு தோள்கள் என்பது மூங்கில் வீடு இவள் ஒரு இளமையின் திரவியமே ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை பெண் : நீயும் நானும் அந்தி மாலை மேகமாகலாம் பல வண்ணம் மாறலாம் வெண் மேகமாகலாம் பல வண்ணம் மாறலாம் ஆண் : ஹே… இன்னும் இன்னும் வெகு நேரம் கொஞ்சிப் பார்க்கலாம் கை கோர்த்து பூக்களாம் பெண் : இது மையலா சுடும் வெய்யிலா குடை பிடித்தது உன் கைகள் ஆண் : அடி வெண்ணிலா கொடி மின்னலா இடை இளைத்தது மாயங்கள் பெண் : பூமி என்பதே சின்னப் புள்ளி காதல் வானிலும் பேரைச் சொல்லி இதயமும் இதயமும் இணைகிறதே ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை பெண் : என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை ஆண் : நீ மஞ்சள் மேகமாய் என்னையே மோதினாய் பெண் : நீ முத்தத் தூரலை கேட்டுக் கொண்டாடினாய் ஆண் : துலிப் பூவெல்லாம் தீ வைக்கும் ராவெல்லாம் ஆண் : யார் இந்த வெல்வெட்டுக் கவிதை பெண் : என் நெஞ்சில் பூ கொட்டும் பறவை