← Back

Rajathi Nagavalliye Song Lyrics

Singer : Mano Music by : Sankar Ganesh Male : Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae Male : Padamaadum paambukkellam Yemma indha aanavam Nadamaadum deivam unnai Thookki vaitha kaaranam Male : Malai kaatil vaazhndhaayae Indru maati kondaayae nee Male : Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae Male : Padamaadum paambukkellam Yemma indha aanavam Nadamaadum deivam unnai Thookki vaitha kaaranam Male : Malai kaatil vaazhndhaayae Indru maati kondaayae nee Male : Kothi paarkka rettai naakkai Neetura bayam kaatura Naan ingu anjaathavan kenjathavan Konji paarka rettai vaesham Podura nadamaadura Paaradi kondattam thaan thindattam thaan Male : Kattukaaval ena shasti kavasam ulladhadi Vanna thogaimayil Unnai kandaal kollum adi Ennai meeri yaedhum seiya unnal aagathae Male : Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae Male : Padamaadum paambukkellam Yemma indha aanavam Nadamaadum deivam unnai Thookki vaitha kaaranam Male : Malai kaatil vaazhndhaayae Indru maati kondaayae nee Male : Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae Male : Pachai vembum puttru paambum Saami thaan endru boomi thaan Poojaigal ennalumae kondaadumae Nenjam yaavum vanjam kondu Seerinaal ellai meerinaal Oorsanam thaangathamma thaalathamma Male : Perai naattidavae nalla paambaai maarividu Kuttramattaravarai indha mannil vazhavidu Thittam pottu vattam pottu theenda paakkathae Male : Raajathi naagavalliyae Naan raajaali acham illaiyae
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே ஆண் : படமாடும் பாம்புக்கெல்லாம் ஏம்மா இந்த ஆணவம் நடமாடும் தெய்வம் உன்னை தூக்கி வைத்த காரணம் ஆண் : மலைக் காட்டில் வாழ்ந்தாயே இன்று மாட்டிக் கொண்டாயே நீயே ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே ஆண் : படமாடும் பாம்புக்கெல்லாம் ஏம்மா இந்த ஆணவம் நடமாடும் தெய்வம் உன்னை தூக்கி வைத்த காரணம் ஆண் : மலைக் காட்டில் வாழ்ந்தாயே இன்று மாட்டிக் கொண்டாயே நீயே ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே.. ஆண் : கொத்திப் பாக்க ரெட்டை நாக்கை நீட்டுறே பயம் காட்டுறே நானிங்கு அஞ்சாதவன் கெஞ்சாதவன் கொஞ்சிப் பார்க்க ரெட்டை வேஷம் போடுறே நடமாடுறே பாரடி கொண்டாட்டம்தான் திண்டாட்டம்தான் ஆண் : கட்டுக்காவலென சஷ்டி கவசம் உள்ளதடி வண்ணத் தோகைமயில் உன்னைக் கண்டால் கொல்லுமடி என்னை மீறி ஏதும் செய்ய உன்னால் ஆகாதே ஆண் : ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே ஆண் : படமாடும் பாம்புக்கெல்லாம் ஏம்மா இந்த ஆணவம் நடமாடும் தெய்வம் உன்னை தூக்கி வைத்த காரணம் ஆண் : மலைக் காட்டில் வாழ்ந்தாயே இன்று மாட்டிக் கொண்டாயே நீயே ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே ஆண் : பச்சை வேம்பும் புற்று பாம்பும் சாமிதான் என்று பூமிதான் பூஜைகள் எந்நாளுமே கொண்டாடுமே நெஞ்சம் யாவும் வஞ்சம் கொண்டு சீறினால் எல்லை மீறினால் ஊர்சனம் தாங்கதம்மா தாளாதம்மா ஆண் : பேரை நாட்டிடவே நல்ல பாம்பாய் மாறிவிடு குற்றமற்றவரை இந்த மண்ணில் வாழவிடு திட்டம் போட்டு வட்டம் போட்டு தீண்டப் பாக்காதே ஆண் : ராஜாத்தி நாகவல்லியே நான் ராஜாளி அச்சம் இல்லையே