← Back

Enge Irundhai Song Lyrics

Singer : Harish Raghavendra Music by : Srikanth Deva Male : Enge irunthaai enge irunthaai Eppadi neeyum ennul vanthaai Kannil vizhundhaai nenjil nuzhainthaai Naan vaazha neeyae artham thanthaai Male : Unai paarkum munbu naan kagithathin venmayadi Unai paartha pinbu naan vanavillin vannamadi Tholil saayum pothu thozhi neeyadi Madiyil saayum pothu thaayum neeyadi Male : Enge irunthaai enge irunthaai Eppadi neeyum ennul vanthaai Kannil vizhundhaai nenjil nuzhainthaai Naan vaazha neeyae artham thanthaai Female : ………………………………….. Male : ……………………………………… Male : En veetu thottathil pookindra poovellam Parikathan aalindri sediyil uthirumadi Unnai naan paarthavudan unnakaga aasaiyudan Kai viralgal ketkaamal parithida poguthadi Male : En idhayam muzhuthum vithaiyai vizhundhai Verum vithai endru vittu vittu sendraai Viruchathai polae nee valarnthu nindrai Tholil saayum pothu thozhi neeyadi Madiyil saayum pothu thaayum neeyadi
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் ஆண் : உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தின் வெண்மையடி உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி ஆண் : எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய் எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய் நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய் பெண் : …………………………. ஆண் : …………………………. ஆண் : என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம் பறிக்கத்தான் ஆள் இன்றி செடியில் உதிருமடி உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன் கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி ஆண் : என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய் வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றாய் விருட்சத்தை போல நீ வளர்ந்து நின்றாய் தோளில் சாயும் போது தோழி நீயடி மடியில் சாயும் போது தாயும் நீயடி