← Back

Pottu Vaiththa Nila Song Lyrics

Singer : S. Janaki Music by : Manoj Gyan Chorus : …………….. Female : Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Female : Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum Female : Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Female : Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum Chorus : …………….. Female : Poonthendralae thaer kodu vaa Naanum vaan poga vaendum En solaiyil kuyilinam vanthu koodum Dheivangal paarattumae Female : Poonthendralae thaer kodu vaa Naanum vaan poga vaendum En solaiyil kuyilinam vanthu koodum Dheivangal paarattumae Female : Kanavukkum nanavukkum idaiveli illai Ini oru thuyaramillai Female : Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Female : Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum Chorus : …………….. Female : Pon vaanamae pon vaanamae Paadu ennodu paadu Poonthottamae panimalarkalai thoovu Ullaasam undaanathu Female : Malarkalin kadhavugal thiranthathu thozhi Vazhinthathu paniyin thuli Female : Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Chorus : Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum Female : Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Female : Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum Lalalala lalaalalaa lalalala lalaalalaa Lalalala lalaalalaa lalalala lalaalalaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் குழு : ……………………. பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் எனை பெண் பார்த்து செல்லும் பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் எனை பெண் பார்த்து செல்லும்…. குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. அ…..அ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. அ…..அ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…. பெண் : பூந்தென்றலே தேர் கொண்டு வா நானும் வான் போக வேண்டும் என் சோலையில் குயிலினம் வந்து கூடும் தெய்வங்கள் பாராட்டுமே பெண் : பூந்தென்றலே தேர் கொண்டு வா நானும் வான் போக வேண்டும் என் சோலையில் குயிலினம் வந்து கூடும் தெய்வங்கள் பாராட்டுமே பெண் : கனவுக்கும் நனவுக்கும் இடைவெளி இல்லை இனி ஒரு துயரமில்லை பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் எனை பெண் பார்த்து செல்லும் குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : பொன் வானமே பொன் வானமே பாடு என்னோடு பாடு பூந்தோட்டமே பனிமலர்களை தூவு உல்லாசம் உண்டானது குழு : பொன் வானமே பொன் வானமே பாடு பெண்ணோடு பாடு பூந்தோட்டமே பனிமலர்களை தூவு உல்லாசம் உண்டானது பெண் : மலர்களின் கதவுகள் திறந்தது தோழி வழிந்தது பனியின் துளி பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று குழு : இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் உனை பெண் பார்த்து செல்லும் பெண் : பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பெண் : இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் எனை பெண் பார்த்து செல்லும்….. லலலல லலாலலா லலலல லலாலலா லலலல லலாலலா லலலல லலாலலா….