← Back

Manchal Mugame Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Manjal mugamae varuga Mangala vilakkae varuga Female : Konjum thamizhae varuga Kodaanu kodi tharuga Male : Manjal mugamae varuga Mangala vilakkae varuga Female : Konjum thamizhae varuga Kodaanu kodi tharuga Male : {Pen paarthu konda podhu Thalai man paarkka nindra maadhu Then paangu chaelai kulunga Ennai serndhaalae kangal mayanga} (2) Female : Karungoondhal malargal udhira Iru kan konda maiyum karaiya Karungoondhal malargal udhira Iru kan konda maiyum karaiya Uravaada vandha manamae Idhu unnaal vilaindha sugamae Male : Manjal mugamae varuga Mangala vilakkae varuga Female : Konjum thamizhae varuga Kodaanu kodi tharuga Female : {Kaettaalum kaadhal kidaikkum Manam kaelaamal alli kodukkum Kothodu maeni kalangum Adhu kulir kaalam pola vilangum} (2) Male : Muthaana kanni nagaiyum Innum mudhiraadha kaadhal kaniyum Muthaana kanni nagaiyum Innum mudhiraadha kaadhal kaniyum Athaan endrazhaikkum azhagum Naan ariyaadha inbam inbam Male : Manjal mugamae varuga Mangala vilakkae varuga Female : Konjum thamizhae varuga Kodaanu kodi tharuga
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக பெண் : கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக ஆண் : மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக பெண் : கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக ஆண் : {பெண் பார்த்துக் கொண்டபோது தலை மண் பார்க்க நின்ற மாது தென்பாங்குச் சேலை குலுங்க என்னைச் சேர்ந்தாளே கண்கள் மயங்க} (2) பெண் : கருங்கூந்தல் மலர்கள் உதிர இரு கண் கொண்ட மையும் கரைய கருங்கூந்தல் மலர்கள் உதிர இரு கண் கொண்ட மையும் கரைய உறவாட வந்த மனமே இது உன்னால் விளைந்த சுகமே ஆண் : மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக பெண் : கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக பெண் : {கேட்டாலும் காதல் கிடைக்கும் மனம் கேளாமல் அள்ளிக் கொடுக்கும் கொத்தோடு மேனி கலங்கும் அது குளிர்காலம் போல விளங்கும்} (2) ஆண் : முத்தான கன்னி நகையும் இன்னும் முதிராத காதல் கனியும் முத்தான கன்னி நகையும் இன்னும் முதிராத காதல் கனியும் அத்தான் என்றழைக்கும் அழகும் நான் அறியாத இன்பம் இன்பம் ஆண் : மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக பெண் : கொஞ்சும் தமிழே வருக கோடான கோடி தருக