← Back

Konjam Nilavu Song Lyrics

Singers : Anupama and Suresh Peters Music by : A. R. Rahman Female : Konjam nilavu Konjam neruppu Ondraai sernthaal enthan dhegam Konjam nanju Konjam amutham Ondraaga serthaal enthan kangal Konjam mirugam Konjam kadavul Ondraai serthaal enthan nenjam Female : Chandralekha… aaaa… Chandralekha… Chandralekha… aaaa… Chandralekha… Female : Konjam nilavu Konjam neruppu Ondraaga sernthaal enthan dhegam Female : En kanavil evano oruvan En iravil oliyaai therivaan Vaan mazhai pol Uyiril uyiril vizhuvaan Dhinam naan virumpum Vagaiyil vandhu pozhivaan Thaen idhazhai ival Thanthu maayaathu Ini paarkadalil Alai endrum oyaathu Female : Vanthu naan mannilae Yen piranthen Endra kelvi vaaraathu Ingu nee irunthaal Oru tholvi neraathu Chorus : Mangai un kaal pattaal Mannum oru mannalla Vellai pon dhegathil Vervaithuli uppalla Senthaazham poovukku Mullondrum kuraiyalla Female : Aaaa….aaa….aaa…… Chorus : Ullondru vaiththaalum Unmeethu pizhaiyalla Female : Konjam nilavu Konjam neruppu Ondraai sernthaal enthan dhegam Konjam nanju Konjam amutham Ondraaga serthaal enthan kangal Female : Konjam mirugam Chorus : Konjam mirugam Female : Konjam kadavul Chorus : Konjam kadavul Female : Ondraai serthaal enthan nenjam Female : Chandralekha… aaaa… Chandralekha… Chandralekha… aaaa… Chandralekha… Female : Ahaaa…aaa….aaa…aa…(4) Chorus : Pennae un kannaalan Piraiyeri varuvaanae Vinkonda meenellaam Vilaiyaada tharuvaanae Female : Oah…aaaaa….aa….aa… Female : Konjam nilavu Konjam neruppu Ondraai sernthaal enthan dhegam Konjam nanju Konjam amutham Ondraaga serthaal enthan kangal Female : Konjam mirugam Chorus : Konjam mirugam Female : Konjam kadavul Chorus : Konjam kadavul Female : Ondraai serthaal enthan nenjam Female : Chandralekha… aaaa… Chandralekha… Chandralekha… aaaa… Chandralekha… Female : Aaaa…..aaa….aa….aaa..ahh
பாடகர்கள் : அனுபமா மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள் கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள் ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம் பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம் பெண் : என் கனவில் எவனோ ஒருவன் என் இரவில் ஒளியாய் தெரிவான் வான் மழை போல் உயிரில் உயிரில் விழுவான் தினம் நான் விரும்பும் வகையில் வந்து பொழிவான் தேன் இதழை இவள் தந்து மாயாது இனி பார்கடலில் அலை என்றும் ஓயாது பெண் : வந்து நான் மண்ணிலே ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது குழு : மங்கை உன் கால் பட்டால் மண்ணும் ஒரு மண்ணல்ல வெள்ளை பொன் தேகத்தில் வேர்வைத் துளி உப்பல்ல செந்தாழம் பூவுக்கு முள்ளொன்றும் குறையல்ல பெண் : ஆஆ…ஆஅ…ஆஅ… குழு : உள்ளொன்று வைத்தாலும் உன்மீது பிழையல்ல பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள் பெண் : கொஞ்சம் மிருகம் குழு : கொஞ்சம் மிருகம் பெண் : கொஞ்சம் கடவுள் குழு : கொஞ்சம் கடவுள் பெண் : ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம் பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… பெண் : ஆஹா…ஆஅ…ஆஅ…ஆ…(4) குழு : பெண்ணே உன் கண்ணாளன் பிறையேறி வருவானே விண்கொண்ட மீனெல்லாம் விளையாட தருவானே பெண் : ஓஅஹ்…ஆஆஅ…ஆ…..ஆ… பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம் கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம் ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள் பெண் : கொஞ்சம் மிருகம் குழு : கொஞ்சம் மிருகம் பெண் : கொஞ்சம் கடவுள் குழு : கொஞ்சம் கடவுள் பெண் : ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம் பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா… பெண் : ஆஹா…ஆஅ…ஆ…ஆஅ…அஹ்