← Back

Podi Paiyan Polave Song Lyrics

Singer : Haricharan Music by : Yuvan Shankar Raja Female : ……………………………. Male : Podi paiyan polavae Manam indru thulludhae Adhu unnai thedi thedi Thedi thedi vanthadhae Male : Alavilla kaadhalai Tharacholli kenjudhae Dhinam unnai kaanavae Solludhae settaigal seiyudhae Male : Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae Male : Podi paiyan polavae Manam indru thulludhae Adhu unnai thedi thedi Thedi thedi vanthadhae Male : Alavilla kaadhalai Tharacholli kenjudhae Dhinam unnai kaanavae Solludhae settaigal seiyudhae Female : ……………………………… Male : Nadai vandi pinnae Odum oru thaaiyaai kaadhal Enakullae odakanden silanaalaai Male : Ennai uppu mootai Thookum mudhal aalaai Kaadhal sumanthengum Poga kanden pagal raavaai Male : Arivillai en moolaiyil Unmaiyae adhu Unmaiyae angae eppothumae En anbae neethaanae Male : Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae Male : Urangaamal paadal keten Ezhumbodhae theneer keten Inimelae ketpen unnaiyae Male : Nadandhae nee pogumbothu Nadaipaathai pookal yaavum Unnai paarthu vaikum kannayae Male : Mazhai vanthaal Nirkaamal oduven bayanthoduven Ullae nee enbathaal Naan nanaiyakoodadhae Male : Engae naan ponaalum Pogamalae kaadhal pinnalae Varugindradhae oh hoo sol pechai Ketkaamal eppothumae thollai Thannalae tharugindradhae
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா பெண் : ………………………. ஆண் : பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே ஆண் : அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே ஆண் : பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே ஆண் : அளவில்லா காதலை தரச்சொல்லி கெஞ்சுதே தினம் உன்னை காணவே சொல்லுதே சேட்டைகள் செய்யுதே பெண் : ………………………… ஆண் : நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல் எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய் ஆண் : என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல் சுமந்தெங்கும் போக கண்டேன் பகல் ராவாய் ஆண் : அறிவில்லை என் மூளையில் உண்மையே அது உண்மையே அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே ஆண் : உறங்காமல் பாடல் கேட்டேன் எழும்போதே தேநீர் கேட்டேன் இனிமேலே கேட்பேன் உன்னையே ஆண் : நடந்தே நீ போகும்போது நடைபாதை பூக்கள் யாவும் உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே ஆண் : மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயந்தோடுவேன் உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே ஆண் : எங்கே நான் போனாலும் போகாமலே காதல் பின்னாலே வருகின்றதே சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை தன்னாலே தருகின்றதே