← Back

Alaiye Kadal Alaiye Song Lyrics

Singers : S. Janaki and P. Jayachandran Music by : Ilayaraja Female : Alaiyae kadal alaiyae Yaen aadugiraai enna thaedugiraai Inba ninaivinil paadugiraai Ennennavo un aasaigal Female : Pon manal maedai meedhinilae Ven panivaadai kaatrinilae Mayakkum maalai pozhudhinilae… Kaadhali indha naayagi Pala naal varai kaathirukka Ennennavo un aasaigal Both : Alaiyae kadal alaiyae Male : Nee urugaadhae manam kalangaadhae Un aruginil naan iruppen Ennennavo un aasaigal Male : Vasanthathai thaedum ilam thalirae Vaadaiyil vaadum pani malarae Nenjinil endrum unninaivae… Kanmani uyir kaadhali En kaigalil thavazhndhirukka Ennennavo en aasaigal Female : Koyilai thaedi thavam irukka Male : Dhaeviyin naayagan thunai irukka Female : Aayiram piravigal inaindhirukka… Male : Aayiram piravigal inaindhirukka… Both : Dheivamae ilam thendralae Engal kaadhalai vaazha vaippaai Ennennavo nam aasaigal Female : Alaiyae kadal alaiyae Male : Nee urugaadhae manam kalangaadhae Female : Ennennavo nam aasaigal Male : Ennennavo nam aasaigal
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அலையே கடல் அலையே ஏன் ஆடுகிறாய் என்ன தேடுகிறாய் இன்ப நினைவினில் பாடுகிறாய் என்னென்னவோ உன் ஆசைகள் பெண் : பொன் மணல் மேடை மீதினிலே வெண்பனி வாடை காற்றினிலே மயக்கும் மாலை பொழுதினிலே காதலி இந்த நாயகி பல நாள் வரை காத்திருக்க என்னென்னவோ உன் ஆசைகள் இருவர் : அலையே கடல் அலையே ஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே உன் அருகினில் நான் இருப்பேன் என்னென்னவோ உன் ஆசைகள் ஆண் : வசந்தத்தைத் தேடும் இளந்தளிரே வாடையில் வாடும் பனி மலரே நெஞ்சினில் என்றும் உன் நினைவே கண்மணி உயிர் காதலி என் கைகளில் தவழ்ந்திருக்க என்னென்னவோ என் ஆசைகள் பெண் : கோவிலைத் தேடி தவமிருக்க ஆண் : தேவியின் நாயகன் துணையிருக்க பெண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க ஆண் : ஆயிரம் பிறவிகள் இணைந்திருக்க இருவர் : தெய்வமே இளம் தென்றலே எங்கள் காதலை வாழ வைப்பாய் என்னென்னவோ நம் ஆசைகள் பெண் : அலையே கடல் அலையே ஆண் : நீ உருகாதே மனம் கலங்காதே பெண் : என்னென்னவோ உன் ஆசைகள் ஆண் : என்னென்னவோ உன் ஆசைகள்