← Back

Kadhal Nila Theinthatho Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : V. S. Narasimman Male : Oooohoo….oo….ooh….oooooo…. Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho Male : Oooohoo….oo….ooh….oooooo…. Aagaayamae maegamae oorkolam Naan konda sogam koorungal Idhaithaanoo devan ninaiththaan Male : Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho Male : Neerkolamae Kadhalthaan vaeralla Yaar maalai yaar tholil yaarthaan solla Aasaikalae maayamthaan meiyalla Kan kaanum kaanal neer gangaiyalla Male : Nedunthooramae pogalam neela maegam Neerandriyae vaadalaam solai poovum Idhaiththaano devan ninaiththaan…. Male : Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho…. Male : Poopookalaam yavumae kaaikkaathu Mann potta vidhai ellaam mulaikkaathu Nee ketkalaam yaavumae kidaikkaathu Idhaithaanae vaazhvil nam vidhi enbathu Male : Un veenaiyil ketkalaam soga geetham Un paadalil seralaam veru raagam Idhaiththaanao devan ninaiththaan…. Male : Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho Idhaiththaanao devan ninaiththaan…. Male : Kadhal nila thaeinthatho Poomaalai nee soodum aelai kaainthatho….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : ஓஒஹ்ஓ….ஓ……ஒஹ்…ஓஓஓஓ… காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ ஆண் : ஓஒஹ்ஓ…..ஓ…..ஒஹ்…ஓஓஓஓ… ஆகாயமே மேகமே ஊர்கோலம் நான் கொண்ட சோகம் கூறுங்கள் இதைத்தானோ தேவன் நினைத்தான்….. ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ… ஆண் : நீர்க்கோலமே காதல்தான் வேறல்ல யார் மாலை யார் தோளில் யார்தான் சொல்ல ஆசைகளே மாயம்தான் மெய்யல்ல கண் காணும் கானல் நீர் கங்கையல்ல ஆண் : நெடுந்தூரமே போகலாம் நீலமேகம் நீரின்றியே வாடலாம் சோலை பூவும் இதைத்தானோ தேவன் நினைத்தான்….. ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ….. ஆண் : பூப்பூக்கலாம் யாவுமே காய்க்காது மண் போட்ட விதையெல்லாம் முளைக்காது நீ கேட்கலாம் யாவுமே கிடைக்காது இதைத்தானே வாழ்வில் நம் விதியென்பது ஆண் : உன் வீணையில் கேட்கலாம் சோககீதம் உன் பாடலில் சேரலாம் வேறு ராகம் இதைத்தானோ தேவன் நினைத்தான்….. ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ… இதைத்தானோ தேவன் நினைத்தான்… ஆண் : காதல் நிலா தேய்ந்ததோ பூமாலை நீ சூடும் வேளை காய்ந்ததோ…