← Back

Pachchai Thee Song Lyrics

Singers : Karthik and Damini Music by : M.M. Keeravani Female : Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada Female : Vetru kal naanada Vettum uzhi neeyada Arpa paarai ennil Sirpam seithaayada Male : Neeyae mann minnum Ven thaaragai Ullangai serntha Poon thaarigai Male : Kaigal naam korkka Siragaagumae Pudhu vaanangal Uruvaagumae Female : Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada Male : Maan vizhikkul endhan Vaal ondrai kaana Maamalai ondreri vandhenadi Female : Idhayam ondru ullathendru Un azhaipaalae kandenae Inum enai irukki anaithida thudithenae Male : Neeyae mann minnum Ven thaaragai Tholil veezhgindra Poon thaarigai Male : Undhan tholudu Thol serkiren Ennil thogaigal Naan paarkiren Female : Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada Female : Vetru kal naanada Vettum uzhi neeyada Arpa paarai ennil Sirpam seithaayada Male : Keeralil undaagum Geethangal ketaal Mothalin mogangal Ketaayadi Female : Piravi pala eduthaalum Nigazhum kanam naan maravenae Valigalai varamena thandhida ketenae Male : Neeye mann minnum Ven thaaragai Kannil thean sinthum Poon thaarigai Male : Undhan nenjukkul Naan neendhinen Kaadhal aalathai Naan kaangiren Female : Pachai thee neeyada Katchai poo naanada Otrai paarvai kondae Patrikondaaiyada Female : Vetru kal naanada Vettum uzhi neeyada Arpa paarai ennil Sirpam seithaayada
பாடகி : டாமினி பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : எம்.எம். கீரவாணி பெண் : பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா பெண் : வெற்றுக் கல் நானடா வெட்டும் உளி நீயடா அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை உள்ளங்கை சோ்ந்தப் பூந்தாாிகை ஆண் : கைகள் நாம் கோா்க்கச் சிறகாகுமே புது வானங்கள் உருவாகுமே பெண் : பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா ஆண் : மான் விழிக்குள் எந்தன் வாழ் ஒன்றைக் காண மாமலை ஒன்றேறி வந்தேனடி பெண் : இதயம் ஒன்று உள்ளதென்று உன் அழைப்பாலே கண்டேனே இனும் எனை இறுக்கி அணைத்திடத் துடித்தேனே ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை தோளில் வீழ்கின்ற பூந்தாாிகை உந்தன் தோளோடு தோள் சோ்க்கிறேன் என்னில் தோகைகள் நான் பாா்க்கிறேன் பெண் : பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா பெண் : வெற்றுக் கல் நானடா வெட்டும் உளி நீயடா அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா ஆண் : கீறலில் உண்டாகும் கீதங்கள் கேட்டால் மோதலின் மோகங்கள் கேட்டாயடி பெண் : பிறவி பல எடுத்தாலும் நிகழும் கணம் நான் மறவேனே வலிகளை வரமென தந்திடக் கேட்டேனே ஆண் : நீயே மண் மின்னும் வெண்தாரகை கண்ணில் தேன் சிந்தும் பூந்தாாிகை உந்தன் நெஞ்சுக்குள் நான் நீந்தினேன் காதல் ஆழத்தை நான் காண்கிறேன் பெண் : பச்சைத் தீ நீயடா கச்சைப் பூ நானடா ஒற்றைப் பாா்வை கொண்டே பற்றிக் கொண்டாயடா பெண் : வெற்றுக் கல் நானடா வெட்டும் உளி நீயடா அற்பப் பாறை என்னில் சிற்பம் செய்தாயடா