← Back

Valarpirai Kanavugal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Shailaja Music by : Mani Raja Male : Valarpirai kanavugal Iniyaval varavugal kannae poochoodu Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram Pennae saaindhaadu Female : Kaadhal nenjodu kanavil kann moodu Oru naal ponmaalai varuven unnodu Male : Thirumaarbil kalanthaadavoo…oo oo oo Male : Valarpirai kanavugal Iniyaval varavugal kannae poochoodu Female : Paarvai kolathil kaadhal pulligal Saayangalathil aasai vannangal Male : Aa aa aa… thaer varum veedhilyilae Oru maadhavi arangaerum Female : Kovalan thiru maarbil Poomalaigal varaverkkum Male : Dhevathai siragugal aavalil viripathu Vaanil thaavathaan Female : Thirumagal siripathum thaen malar viripathum Paadal paadathaan Male : Poomaaran villyendhi varam maalaiyae Female : Rathidevi koluverkkum raajangamae Male : Poonthendral thaalattudhoo ..oo..oo..oo Female : Valarpirai kanavugal Iniyaval varavugal kannae poochoodu Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram Pennae saaindhaadu Female : Vaazhvin sogangal kaneer sondhangal Maarum nokkathil koyil deepangal Male : Thediya sippigalil nee valamburi sangaanaai Kaladi pattadhanaal uppu kadal neer inikkuthadi Female : Sandhana maeni kalasam thaan Adhai thaangi kollavoo Male : Thaavani suttriya noolidai thuvazhudhu Yendhi kollavaa Female : Poo methai madi meedhu nadhiyorandhaan Male : Samandhi suga vaasam shana nerandhaan Thaenootru surakkindrathoo..oo..oo..oo Male : Valarpirai kanavugal Iniyaval varavugal kannae poochoodu Female : Vizhigalil ezhudhiya kavidhaigal aayiram Pennae saaindhaadu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : மணி ராஜா ஆண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம் பெண்ணே சாய்ந்தாடு… பெண் : காதல் நெஞ்சோடு கனவில் கண் மூடு ஒரு நாள் பொன்மாலை வருவேன் உன்னோடு ஆண் : திருமார்பில் கலந்தாடவோ…ஓஓஓ… ஆண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு பெண் : பார்வை கோலத்தில் காதல் புள்ளிகள் சாயங்காலத்தில் ஆசை வண்ணங்கள் ஆண் : ஆஆஆ..தேர் வரும் வீதியிலே ஒரு மாதவி அரங்கேறும் பெண் : கோவலன் திரு மார்பில் பூமாலைகள் வரவேற்கும் ஆண் : தேவதை சிறகுகள் ஆவலில் விரிப்பது வானில் தாவத்தான் பெண் : திருமகள் சிரிப்பதும் தேன் மலர் விரிப்பதும் பாடல் பாடத்தான் ஆண் : பூமாறன் வில்லேந்தி வரும் மாலையே பெண் : ரதிதேவி கொலுவேற்க்கும் ராஜாங்கமே ஆண் : பூந்தென்றல் தாலாட்டுதோ..ஓஓஒ… பெண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம் பெண்ணே சாய்ந்தாடு… பெண் : வாழ்வின் சோகங்கள் கண்ணீர் சொந்தங்கள் மாறும் நோக்கத்தில் கோயில் தீபங்கள் ஆண் : தேடிய சிப்பிகளில் நீ வலம்புரி சங்கானாய் காலடி பட்டதனால் உப்புக் கடல் நீர் இனிக்குதடி பெண் : சந்தன மேனி கலசம் தான் இதை தாங்கி கொள்ளவோ ஆண் : தாவணி சுற்றிய நூலிடை துவளது ஏந்திக் கொள்ளவா பெண் : பூ மெத்தை மடி மீது நதியோரந்தான் ஆண் : சாமந்தி சுக வாசம் க்ஷண நேரந்தான் தேனூற்று சுரக்கின்றதோ…ஓஓஒ…. ஆண் : வளர்பிறை கனவுகள் இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு பெண் : விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம் பெண்ணே சாய்ந்தாடு…