← Back

Kangal Theduthe Song Lyrics

Singer : Jackson Music by : Jackson Lyrics by : Jackson Male : Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe Male : Vinveli salaiyil kai korthu selvoma Vaanavil paarpoma azhage anbe Vinveli salaiyil kai korthu selvoma Vaanavil paarpoma azhage anbe Kavithai paadi thulainthu povoma Kadhalile kadhaliye Male : Nee pririnthaal kulirilum veagirean Vittu sendral un ninaivale saagirean…yeah Adiye.. Male : Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe Kangal theduthe nee sendra nearame Unnai theadiye ennai kolluthe
பாடகர் : ஜாக்சன் இசை அமைப்பாளர் : ஜாக்சன் பாடல் ஆசிரியர் : ஜாக்சன் ஆண் : கண்கள் தேடுதே நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே கண்கள் தேடுதே நீ நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே ஆண் : விண்வெளி சாலையில் கை கோர்த்து செல்வோமா வானவில் பார்ப்போமா அழகே அன்பே விண்வெளி சாலையில் கை கோர்த்து செல்வோமா வானவில் பார்ப்போமா அழகே அன்பே கவிதை பாடி தொலைந்து போவமா காதலிலே காதலியே ஆண் : நீ பிரிந்தால் குளிரிலும் வேகிறேன் விட்டு சென்றால் உன் நினைவாலே சாகிறேன் … யேஅஹ் அடியே.. ஆண் : கண்கள் தேடுதே நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே கண்கள் தேடுதே நீ நீ சென்ற நேரமே உன்னை தேடியே என்னை கொள்ளுதே