← Back

Appankitta Song Lyrics

Singer : Premgi Amaren Music by : Premgi Amaren Male : Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa Male : Adangaatha sirukki Ava en nenja norukki Ena kuppaiyila pottuputtaada Aambala porukki En kaathala norukki Ava nallava pol nadichi puttada Male : Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa Male : Thookku pottu naama Sethaalum saaga…. Male : Thookku pottu naama Sethaalum saagalaam Ponnunga venaamdaa Seettu kattu pola Jodimaarum ponnukku Peruthaan verudaa Male : Ponamthinnum kazhukaattam Panam thinnum penn koottam Appaavi aankoottam Iniyenum vaazhattum Kavalannu yemaathura Ponnungala pottu thalluda Male : Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa Male : Adangaatha sirukki Ava en nenja norukki Ena kuppaiyila pottuputtaada Aambala porukki En kaathala norukki Ava nallava pol nadichi puttada Male : Appankitta kettukitta Ava enna kaathalichaa Kettu solludaa Aathaakitta sollittuthaan Ennoda suthunaalaa Kettu solludaa
பாடகர் : பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா ஆண் : அடங்காத சிறுக்கி அவ என் நெஞ்ச நொறுக்கி என்ன குப்பையில போட்டுபுட்டாட ஆம்பள பொருக்கி என் காதல நொறுக்கி அவ நல்லவ போல் நடிச்சிபுட்டாடா ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா ஆண் : தூக்கு போட்டு நாம செத்தாலும் சாக….. ஆண் : தூக்கு போட்டு நாம செத்தாலும் சாகலாம் பொண்ணுக வேணாடா சீட்டு கட்டு போல ஜோடி மாறும் பொண்ணுக்கு பேருதான் வேறுடா ஆண் : பொனம் தின்னும் கழுகாட்டம் பணம் தின்னும் பெண் கூட்டம் அப்பாவி ஆண் கூட்டம் இனியேனும் வாழட்டும் கவலைன்னு ஏமாத்துற பொண்ணுங்கள போட்டு தள்ளுடா ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா ஆண் : அடங்காத சிறுக்கி அவ என் நெஞ்ச நொறுக்கி என்ன குப்பையில போட்டுபுட்டாட ஆம்பள பொருக்கி என் காதல நொறுக்கி அவ நல்லவ போல் நடிச்சிபுட்டாடா ஆண் : அப்பன்கிட்ட கேட்டுகிட்டா அவ என்ன காதலிச்சா கேட்டு சொல்லுடா ஆத்தாகிட்ட சொல்லிட்டுதான் என்னோட சுத்துனாலா கேட்டு சொல்லுடா