← Back

Anbe Endhan Song Lyrics

Singers : Adheef and Akhila Aanand Music by : Ishaan Dev Female : Mmm…nanananaanaa Mmm…nanananaanaa Male : Oh anbae endhan Thanimai thindru po po Illai endraal nee Ennaikondru po po Male : Anbae endhan Thanimai thindru po po Illai endraal nee Ennaikondru po po Male : En kanmai un kangalum Ennai theduma theduma En idhayamae un idhayamum Ennai ketkkuma ketkkuma haa haa Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female : Mmm…aaa… Megam polae siru mazhaiyaai Ennai uthari pogaathae Boomiyil vizhundhae udaiven Thalli pogaathae Male : Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Ye paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female : Mmm..mmm….hmmmm Mmm..mmm….hmmmm Male : Hoo oru theekutchi urasalil Sila pookkalum pookkuthae Mella nee thottu pogaiyil Boogambam thorkkudhae Male : Hoo ooho Oru theekutchi urasalil Sila pookkalum pookkuthae Mella nee thottu pogaiyil Boogambam thorkkudhae Male : Motta maadiyil poochediyaai Utchi veyilula naan thavichenn Kottum neeyum perum mazhaiyaai Oru thuli thudichadum naan pizhaippen Male : En kanmai un kangalum Ennai theduma theduma En idhayamae un idhayamum Ennai ketkkuma ketkkuma haa haa Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female : Aaaa…haa Megam polae siru mazhaiyaai Ennai uthari pogaathae Boomiyil vizhundhae udaiven Thalli pogaathae Male : Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Paarkkudhae paarkkudhae Uyir unnai ethir paarkkudhae Female : Mmm..mmm….hmmmm Mmm..mmm….hmmmm
பாடகர்கள் : அதீப் மற்றும் அகிலா ஆனந்த் இசையமைப்பாளர் : இசான் தேவ் பெண் : ம்ம்ம்ம்….. னனானனானா ம்ம்ம்ம்….. னனானனானா ஆண் : ஓ…அன்பே எந்தன் தனிமை திண்று போ போ இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ ஆண் : அன்பே எந்தன் தனிமை திண்று போ போ இல்லை என்றால் நீ என்னைக்கொன்று போ போ ஆண் : என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா ஹாஹா பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ம்ம்ம் ஏஹே… மேகம் போலே சிறு மழையாய் என்னை உதறிப் பேகாதே பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளி போகாதே ஆண் : பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே ஏய் பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம் ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம் ஆண் : ஹோ…ஒரு தீக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே மெல்ல நீ தொட்டுப்போகையில் பூகம்பம் தோற்க்குதே ஆண் : ஹோ… ஒரு தீக்குச்சி உரசலில் சில பூக்களும் பூக்குதே என்ன நீ தொட்டுப்போகையில் பூகம்பம் தோற்க்குதே ஆண் : மொட்ட மாடியில் பூச்செடியாய் உச்சி வெய்யிலுல நான் தவிச்சேன் கொட்டு நீயும் பெரும் மழையாய் ஒரு துளி துடிச்சதும் நான் பிழைத்தேன் ஆண் : என் கண்மணி உன் கண்களும் என்னை தேடுமா தேடுமா என் இதயமே உன் இதயமும் என்னை கேட்குமா கேட்குமா ஆண் : பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ஆஅ ஹ்ஹா மேகம் போலே சிறு மழையாய் என்னை உதறிப் பேகாதே…. பூமியில் விழுந்தே உடைவேன் தள்ளி போகாதே… ஆண் : பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பார்க்குதே பார்க்குதே உயிர் உன்னை எதிர் பார்க்குதே பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம் ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ஹ்ஹ்ம்