← Back

Azhagu Azhagu Song Lyrics

Singer : Bela Shende Music by : D. Imman Female : Azhagu azhagu Ulagam azhago azhagu Azhagu azhagu Vaazhkkai azhago azhagu Female : Mudhalil thondrum Kaadhal azhagu Mudhalil kidaiththa Muththam azhagu Female : Mudhalil pooththa Poovum azhagu Mudhalil amaindha Natpum azhagu Female : Vaanam karuththu Mudhalil thoovum thuligal azhagu Female : Azhagu azhagu Manidham azhago azhagu Azhagu azhagu Malarum ninaivo azhagu Female : Kadaisippakka naaval azhagu Kadaisi nimida thookkam azhagu Kadaisi kaala ninaivugal azhagu Kadaisivaraiyil kavaidhai azhagu Female : Kadaisi kodu Varaiyumbodhu oviyam azhagu
பாடகி : பேலா ஷெண்டே இசை அமைப்பாளர் : டி. இமான் பெண் : அழகு அழகு உலகம் அழகோ அழகு அழகு அழகு வாழ்க்கை அழகோ அழகு பெண் : முதலில் தோன்றும் காதல் அழகு முதலில் கிடைத்த முத்தம் அழகு முதலில் பூத்த பூவும் அழகு முதலில் அமைந்த நட்பும் அழகு பெண் : வானம் கருத்து முதலில் தூவும் துளிகள் அழகு பெண் : அழகுஅழகு மனிதம் அழகோ அழகு அழகு அழகு மலரும் நினைவோ அழகு பெண் : கடைசிப்பக்க நாவல் அழகு கடைசி நிமிடத்தூக்கம் அழகு கடைசிக்கால நினைவுகள் அழகு கடைசிவரையில் கவிதை அழகு பெண் : கடைசிக்கோடு வரையும் போது ஓவியம் அழகு