← Back

Ninaippathu Niraiverum Song Lyrics

Singers : Vani Jairam and M. L. Srikanth Music by : M. L. Srikanth Lyrics by : A. S. Mani Male : …………………. Male : Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Male : Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Iruvarum saernthirunthaal anbodu Indru pol vaazhnthidalaam panpodu Male : Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Female : Oruvarin idhayathil Oruvar kudiyirunthaal Oruvaril iruvaraiyum Orudalaai kandidalaam Female : Oruvarin idhayathil Oruvar kudiyirunthaal Oruvaril iruvaraiyum Orudalaai kandidalaam Male : Thanimai unakedhu Female : Thaangum idhayam enakedhu Male : Thanimai unakedhu Female : Thaangum idhayam enakedhu Male : Ulagaththai maranthu vanthu Uravu solli vilaiyaadu Ulagaththai maranthu vanthu Uravu solli vilaiyaadu Male : Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Male : Thaen suvai tamil pesi Themmaangu isaipaadi Iruvarum perumaiyudan Inbamellaam kandidalaam Female : Kadhal kavi paadu Male : Kaalamellaam uravaadu Female : Kadhal kavi paadu Male : Kaalamellaam uravaadu Female : Manathai parikoduthaen Maranthu vaazha mudiyaathu Manathai parikoduthaen Maranthu vaazha mudiyaathu Male : Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Iruvarum saernthirunthaal anbodu Indru pol vaazhnthidalaam panpodu Male : Ninaipathu niraiverum Nee irunthaal ennodu Female : Nadappathu nalamaagum Naan irunthaal unnodu Male : Aahaahhaa Female : Aha Male : Ooho Female : Aha Both : Mmm….hmmm…
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எம். எல். ஸ்ரீகாந்த் இசையமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த் பாடலாசிரியர் : ஏ. எஸ். மணி ஆண் : ………………….. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு….. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு….. இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு.. இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு.. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு……. பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு….. பெண் : ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்.. ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்.. பெண் : ஒருவரின் இதயத்தில் ஒருவர் குடியிருந்தால்….. ஒருவரில் இருவரையும் ஓருடலாய் கண்டிடலாம்….. ஆண் : தனிமை உனக்கேது…… பெண் : தாங்கும் இதயம் எனக்கேது….. ஆண் : தனிமை உனக்கேது…… பெண் : தாங்கும் இதயம் எனக்கேது…… ஆண் : உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு.. உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு.. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…… பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு….. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…… பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு….. ஆண் : தேன் சுவைத் தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி.. இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்.. ஆண் : தேன் சுவைத் தமிழ் பேசி தெம்மாங்கு இசைபாடி.. இருவரும் பெருமையுடன் இன்பமெல்லாம் கண்டிடலாம்.. பெண் : காதல் கவி பாடு…… ஆண் : காலமெல்லாம் உறவாடு.. பெண் : காதல் கவி பாடு…… ஆண் : காலமெல்லாம் உறவாடு.. பெண் : மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது. மனதை பறிகொடுத்தேன் மறந்து வாழ முடியாது….. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…….. பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு…… இருவரும் சேர்ந்திருந்தால் அன்போடு.. இன்று போல் வாழ்ந்திடலாம் பண்போடு.. ஆண் : நினைப்பது நிறைவேறும் நீ இருந்தால் என்னோடு…….. பெண் : நடப்பது நலமாகும் நான் இருந்தால் உன்னோடு…….. ஆண் : ஆஹாஹ்ஹா பெண் : அஹா ஆண் : ஓஓஹோ பெண் : அஹா இருவர் : ம்ம்ம்…..ஹிம்ம்ம்…..