← Back

Thaniya Naan Song Lyrics

Singer : Vijay Antony Music Director : Barath Dhanasekar Lyricist : Vijay Antony and Hemanth Prakash Male : Thaniya naan nikkuren ilamaiye Thaniyaala suthuren kodumaiye Thunai enthan thanimaiye thanimaiye Veri erum ilamaiye nilamaiye Male : En kannu munne mota paiyan ellam Jodi pottu poraingada En aasa ellam mootai katti puttu Oppari vachenada Yaar kannu patu naan kanniraasi Illama ponenada En youth ah ellam motham Vithu putu sanyasi aanenada Male and Chorus : Vaalkaiye kaathal indri pattu poga Aaruthal… thedatha naal ilaiye Nenjame kanavu ellam Perum thookam kolluthe Aan manam paarai mela enna seiyum Male : Humming…. Male : En kaathal kathai Thodangave marukuthe Thanan thaniyagave Vaalkaiyum verukuthe Male : Oore mothamaga onnu koodi Chorus : Eppa thambi kalyanam Eppa thambi kalyanam Male : Thappichu odi pogum munnadi Chorus : Vayasu enna sollu thambi Vayasu enna sollu thambi Male : Solli tholachu muducha pinnalum Chorus : Innuma nee ondi katta Innuma nee ondi katta Male : Aala vitta pothum nu Kaiya thooki kumbututu Kaala thottu vendikitten Male and Chorus : Vaalkaiye kaathal indri pattu poga Aaruthal… thedatha naal ilaiye Nenjame kanavu ellam Perum thookam kolluthe Aan manam paarai mela enna seiyum Male : Humming….
பாடகர் : விஜய் ஆன்டனி இசை அமைப்பாளர் : பரத் தனசேகர் பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி மற்றும் ஹேமந்த் பிரகாஷ் ஆண் : தனியா நான் நிக்குறேன் இளமையே தனியாளா சுத்துறேன் கொடுமையே துணை எந்தன் தனிமையே தனிமையே வெறி ஏறும் இளமையே நிலைமையே ஆண் : என் கண்ணு முன்னே மொட்டை பையன் எல்லாம் ஜோடி போட்டு போறாங்கடா என் ஆச எல்லாம் மூட்டை கட்டி புட்டு ஒப்பாரி வச்சேன்னடா யார் கண்ணு பட்டு நான் கன்னிராசி இல்லாம போனேனடா என் யூத் ஆ எல்லாம் மொத்தம் வித்து புட்டு சன்யாசி ஆனேனடா ஆண் மற்றும் குழு : வாழ்க்கையே காதல் இன்றி பட்டு போக ஆறுதல்… தேடாத நாள் இல்லையே நெஞ்சமே கனவு எல்லாம் பெரும் தூக்கம் கொள்ளுதே ஆண் மனம் பாறை மேல என்ன செய்யும் ஆண் : ……………….. ஆண் : என் காதல் கதை தொடங்கவே மறுக்குதே தன்னந் தனியாகவே வாழ்க்கையும் வெறுக்குதே ஆண் : ஊரே மொத்தமாக ஒன்னு கூடி குழு : எப்ப தம்பி கல்யாணம் எப்ப தம்பி கல்யாணம் ஆண் : தப்பிச்சு ஓடி போகும் முன்னாடி குழு : வயசு என்ன சொல்லு தம்பி வயசு என்ன சொல்லு தம்பி ஆண் : சொல்லி தொலைச்சு முடுச்ச பின்னாலும் குழு : இன்னுமா நீ ஒண்டி கட்ட இன்னுமா நீ ஒண்டி கட்ட ஆண் : ஆள விட்டா போதும்னு கைய தூக்கி கும்புட்டுட்டு கால தொட்டு வேண்டிகிட்டேன் ஆண் மற்றும் குழு : வாழ்க்கையே காதல் இன்றி பட்டு போக ஆறுதல்… தேடாத நாள் இல்லையே நெஞ்சமே கனவு எல்லாம் பெரும் தூக்கம் கொள்ளுதே ஆண் மனம் பாறை மேல என்ன செய்யும் ஆண் : ………………..