← Back

Thennankeetru Oonjalile Song Lyrics

Singers : S. Janaki and P. B. Sreenivas Music by : M. B. Sreenivas Male : Thenangeetru oonjalilae Thendralil neendhidum solaiyilae Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Hmm mm Male : Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Aaaaa aa a aa aa aa aa aa aa Male : Haa aa aa a aa aa aa aa aa aa Female : Neela megam ezhu vanna Aadaiyodu ulaavudhu Vaanai boomi azhaikkudhu Thoduvaanil irandum kalakkudhu Male : Thenangeetru oonjalilae Thendralil neendhidum solaiyilae Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Hmm mm Male : Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Aaaaa aa a aa aa aa aa aa aa Male : Haa aa aa a aa aa aa aa aa aa Female : Neelakadal olamittu Engiruntho koovudhu Adhuvae paadi nadakkudhu Kadal alaiyil kalakka thudikkudhu Male : Thenangeetru oonjalilae Thendralil neendhidum solaiyilae Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Hmm mm Male : Sittukkuruvi aadudhu Than pettai thunaiyai theduthu Female : Aaaaa aa a aa aa aa aa aa aa Male : Haa aa aa a aa aa aa aa aa aa
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : எம். பீ. ஸ்ரீனிவாஸ் ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ ஆண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ பெண் : நீல மேகம் ஏழு வண்ண ஆடையோடு உலாவுது வானை பூமி அழைக்குது தொடுவானில் இரண்டும் கலக்குது ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ ஆண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ பெண் : நீலக்கடல் ஓலமிட்டு எங்கிருந்தோ கூவுது அதுவே பாடி நடக்குது கடல் அலையில் கலக்க துடிக்குது ஆண் : தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஹ்ம்ம் ம்ம் ஆண் : சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டைத் துணையை தேடுது பெண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ ஆண் : ஆ….ஆ..ஆஆஆஆஆஆஆஆ