← Back

Kalaiyum Megangale Kadhal Song Lyrics

Singer : S. Janaki Music by : Gangai Amaran Female : Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Female : Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Female : Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Female : Unnai naan paarthaen Ennai nee paarththaai Naan paarththathum nee paarththathum Vevvaeru konam Female : Nizhalai naan paarthaen Adhuthaan yaemaanthaen Un meethilae en nenjilae Enakenna kobam Poi maanai thedinaen Mei saernthu pogiraen Female : Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Male : …………………. Female : Paalum kalendru Ennum ninaivondru En nenjilae naan kondathu Thavarendru kadaen Female : Kaanal thanneerum Gangai thanneerum Ondrallavae endrennavum Ariyaathu nindren Ellorum kannanaa Nee konjam vearuthaan Female : Kalaiyum maegangalae Kadhal aasaikalae…. Ilamai ennai sudum Yaekkam kanneer vidum Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Paalaiyil yaedhadi Kannanin birunthaavanam Female : Kalaiyum maegangalae Kadhal aasaikalae….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : கலையும் மேகங்களே….. காதல் ஆசைகளே….. பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே…… பெண் : உன்னை நான் பார்த்தேன் என்னை நீ பார்த்தாய் நான் பார்த்ததும் நீ பார்த்ததும் வெவ்வேறு கோணம் பெண் : நிழலை நான் பார்த்தேன் அதுதான் ஏமாந்தேன் உன் மீதிலே என் நெஞ்சிலே எனக்கென்ன கோபம் பொய் மானைத் தேடினேன் மெய் சோர்ந்து போகிறேன் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே…… இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் ஆண் : …………………………….. பெண் : பாலும் கள்ளென்று எண்ணும் நினைவொன்று என் நெஞ்சிலே நான் கொண்டது தவறென்று கண்டேன் பெண் : கானல் தண்ணீரும் கங்கை தண்ணீரும் ஒன்றல்லவே என்றெண்ணவும் அறியாது நின்றேன் எல்லோரும் கண்ணனா நீ கொஞ்சம் வேறுதான் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே…… இளமை என்னை சுடும் ஏக்கம் கண்ணீர் விடும் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பாலையில் ஏதடி கண்ணனின் பிருந்தாவனம் பெண் : கலையும் மேகங்களே காதல் ஆசைகளே……