← Back

Aahaa Nam Aasai Niraiverumaa Song Lyrics

Singers : T. M. Soundararajan & P. Bhanumathi Music by : K. V. Mahadevan Female : Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa Male : Anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa En anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa Female : Eedillaa iru paravai jodiyaai vaazhavae Ennidum podhil pagai Vallooraaga thondrumo Eedillaa iru paravai jodiyaai vaazhavae Ennidum podhil pagai Vallooraaga thondrumo Male : Vallooraanadhai vanathil vaazhum Vaedanaagi naan Vallooraanadhai vanathil vaazhum Vaedanaagi naan Velluvaenae un iru kan ambinaal naan Velluvaenae un iru kan ambinaal Female : Aa….aaa….aaa…aaa…aaa…aaa…… Aahaa nam aasai niraivaerumaa Kadal alaiyai polae Maraindhu poga naerumaa Male : Anbae sandhaegam kollalaagumaa Kodi asaindhaada pandhalindri pogumaa Female : Arumai mozhi kaadhil Amudhaagha paaivadhaal Agamae maghizhndhaen athaanae Male : Azhaghae neerodai adhil neendhum Meenai pol Aanandhamaanaen en kannae Female : Arumai mozhi kaadhil Amudhaagha paaivadhaal Agamae maghizhndhaen athaanae Male : Azhaghae neerodai adhil neendhum Meenai pol Aanandhamaanaen en kannae Female : Aa… umadhu aanandhamae Azhiyaa chelvamae Umadhu aanandhamae azhiyaa chelvamae Male : Aaruyirae naan unakkae sondhamae En aaruyirae naan unakkae sondhamae Both : Aa…aaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa…. Eerudal oruyiraai vaahzuvom Sugam maaraadha inbam ulagai aaluvom Naam eerudal oruyiraai vaahzuvom Sugam maaraadha inbam ulagai aaluvom
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பானுமதி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பெண் : ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா என் அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா பெண் : ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ ஈடில்லா இரு பறவை ஜோடியாய் வாழவே எண்ணிடும் போதில் பகை வல்லூராக தோன்றுமோ ஆண் : வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான் வல்லூரானதை வனத்தில் வாழும் வேடனாகி நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் நான் வெல்லுவேனே உன்னிரு கண் அம்பினால் பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ….. ஆஹா நம் ஆசை நிறைவேறுமா கடல் அலையை போலே மறைந்து போக நேருமா ஆண் : அன்பே சந்தேகம் கொள்ளலாகுமா கொடி அசைந்தாட பந்தல் இன்றி போகுமா பெண் : அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால் அகமே மகிழ்தேன் அத்தானே ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல் ஆனந்தமானேன் என் கண்ணே பெண் : அருமை மொழி காதில் அமுதாக பாய்வதால் அகமே மகிழ்தேன் அத்தானே ஆண் : அழகே நீரோடை அதில் நீந்தும் மீனை போல் ஆனந்தமானேன் என் கண்ணே பெண் : ஆ…..உமது ஆனந்தமே அழியா செல்வமே உமது ஆனந்தமே அழியா செல்வமே ஆண் : ஆருயிரே நான் உனக்கு சொந்தமே என் ஆருயிரே நான் உனக்கு சொந்தமே இருவர் : ஆஅ……ஆஅ……ஆஅ……ஆஅ….. ஆஅ……ஆ……ஆ…..ஆஅ….. ஈருடல் ஓருயிராய் வாழுவோம் சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம் நாம் ஈருடல் ஓருயிராய் வாழுவோம் சுகம் மாறாத இன்ப உலகை ஆளுவோம்