← Back

Adi Kadhal Oru Kannil Song Lyrics

Singers : P. Unni Krishnan and Harini Music by : Srikanth Deva Male : Adi kaadhal oru kannil..kaamam oru kannil Idhu dhaan thaen nila Female : Siru mutham tharugaiyil motham nanaivadhu Adadaa thaen nila Male : Naan kaalam muzhudhum thoongum thalai anai Undhan nenjilaa.. Female : Un moochukaatru dhegam killum Maalai thendralaa.. Male : Kalandhidavaa… Female : Karaindhidavaa… Female : Viralgalai nuzhaiththu koondhalai kalaiththu Idhazhgalai adaiththu idhayaththai niruthu Male : Dhegathai koduththu deepathai niruthu Vaariyae kodupenn vasadhiyai poruthu Female : Para para paraavena mogha vellam paaivadhu edharkku Male : Adadada dadada aani verum inikkudhu enakku Female : En meniyil mayil iragaaga un meesai aadiyadhenna Male : Un aadaigal nazhuviya podhu aadai naanae Vidai solladi…badhil ennadi… Female : Aahhaaaaa….. Male : Idhu nalla unarchi ilamaiku payirchi Udambukkul uyirai thedidum muyarchi Female : Naan indru kanden innoru malarchi Naalaikkum vendum sugangalin thodarchi Male : Un thevaigal evai endru sonaal Theerthu vaipen adhu en kadamai Female : Penn thevaigal evai endru kaana aanin kadamai Kandupidiiiiii….kandupidi… Male : Adi kaadhal oru kannil..kaamam oru kannil Idhu dhaan thaen nila Female : Siru mutham tharugaiyil motham nanaivadhu Adadaa thaen nila Male : Naan kaalam muzhudhum thoongum thalai anai Undhan nenjilaa.. Female : Un moochukaatru dhegam killum Maalai thendralaa.. Male : Kalandhidavaa Female : Karaindhidavaa…oohhhh..
பாடகி : ஹரிணி பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : அடி காதல் ஒரு கண்ணில் காமம் ஒரு கண்ணில் இது தான் தேன் நிலா பெண் : சிறு முத்தம் தருகையில் மொத்தம் நனைவது அடடா தேன் நிலா ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை உந்தன் நெஞ்சிலா பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும் மாலை தென்றலா ஆண் : கலந்திடவா பெண் : கரைந்திடவா பெண் : விரல்களை நுழைத்து கூந்தலை கலைத்து இதழ்களை அடைத்து இதயத்தை நிறுத்து ஆண் : தேகத்தை கொடுத்து தீபத்தை நிறுத்து வாரியே கொடுப்பேன் வசதியை பொறுத்து பெண் : பற பற பறவென மோக வெள்ளம் பாய்வது எதற்கு ஆண் : அடடடா டடடா ஆணி வேரும் இனிக்குது எனக்கு பெண் : என் மேனியில் மயில் இறகாக உன் மீசை ஆடியதென்ன ஆண் : உன் ஆடைகள் நழுவிய போது ஆடை நானே விடை சொல்லடி பதில் என்னடி பெண் : ஆஹா ஆண் : இது நல்ல உணர்ச்சி இளமைக்கு பயிற்சி உடம்புக்குள் உயிரை தேடிடும் முயற்சி பெண் : நான் இன்று கண்டேன் இன்னொரு மலர்ச்சி நாளைக்கும் வேண்டும் சுகங்களின் தொடர்ச்சி ஆண் : உன் தேவைகள் எவை என்று சொன்னால் தீர்த்து வைப்பேன் அது என் கடமை பெண் : பெண் தேவைகள் எவை என்று காண ஆணின் கடமை கண்டுபிடி கண்டுபிடி ஆண் : அடி காதல் ஒரு கண்ணில் காமம் ஒரு கண்ணில் இது தான் தேன் நிலா பெண் : சிறு முத்தம் தருகையில் மொத்தம் நனைவது அடடா தேன் நிலா ஆண் : நான் காலம் முழுதும் தூங்கும் தலையணை உந்தன் நெஞ்சிலா பெண் : உன் மூச்சுக்காற்று தேகம் கிள்ளும் மாலை தென்றலா ஆண் : கலந்திடவா பெண் : கரைந்திடவா ஓ