← Back

Veiyelum Thooralum Ondru Song Lyrics

Singers : Chorus Music by : Premkumar S Lyrics by : Pa.Vijay Chorus : Veyyilum thooralum ondru Pookkalum mutkalum ondru Paathai ellaame oorserume Payanam unnoduthaan Velicham kannodu thaan
பாடகர்கள் : குழு இசை அமைப்பாளர் : பிரேம் குமார் பாடல் ஆசிரியர் : ………… குழு : வெய்யிலும் தூறலும் ஒன்று பூக்களும் முட்களும் ஒன்று பாதை எல்லாமே ஊர் சேருமே பயணம் உன்னோடுதான் வெளிச்சம் கண்ணோடு தான்