← Back

Sogangal Geethangalo Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Sogangal geethangalo Vaedhanai vaedhangalo Sogangal geethangalo Vaedhanai vaedhangalo Kaalam seiyum vanjagam Saavu ennum sanjalam Yaar thaan seidha needhiyo Male : Sogangal geethangalo Vaedhanai vaedhangalo Male : Thaarani meedhil vaazhkkai ellaam Neeril kolamo..ooo Thaarani meedhil vaazhkkai ellaam Neeril kolamo Kanneerinaalae gunamaavadhillai Punnaana nenjam uyir kaappadhillai Thaedum selvamae Male : Paadum kuyilai Parundhu ondru iraiyaai thaedum Dheivam kaakkumo Male : Sogangal geethangalo Vaedhanai vaedhangalo Kaalam seiyum vanjagam Saavu ennum sanjalam Yaar thaan seidha needhiyo Male : Sogangal geethangalo Vaedhanai vaedhangalo
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ காலம் செய்யும் வஞ்சகம் சாவு என்னும் சஞ்சலம் யார்தான் செய்த நீதியோ ஆண் : சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ ஆண் : தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம் நீரில் கோலமோ தாரணி மீதில் வாழ்க்கை எல்லாம் நீரில் கோலமோ கண்ணீரினாலே குணமாவதில்லை புண்ணான நெஞ்சம் உயிர் காப்பதில்லை தேடும் செல்வமே ஆண் : பாடும் குயிலை பருந்து ஒன்று இரையாய் தேடும் தெய்வம் காக்குமோ ஆண் : சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ காலம் செய்யும் வஞ்சகம் சாவு என்னும் சஞ்சலம் யார் தான் செய்த நீதியோ ஆண் : சோகங்கள் கீதங்களோ வேதனை வேதங்களோ