← Back

Thaniyae Kaadhal Song Lyrics

Singers : Abhay Jodhpurkar and Chinmayi Sripada Music by : G. Balasubramanian Lyrics by : Lokesh Kumar and Niranjan Bharathi Male : Nee en ulgam raasathiyae Adi unna neenguna neram usurilla Female : Nee en swasam en paadhiyae Ada nee illadhaa naanum naanilaa Both : Thaniyae kaadhal pesanum Muttha kadana theekanum Rendu manasum seranum Oththa usuraa maaranum Male : Dhevadhaiyae nee ennodu vaa Kaadhal kootilae vaazhndhu paarkalaam Female : Karaiyula kaadhal oorudhae Kadal thanni koodaa inikudhae Kavalaigal kaathilodi kalaanji pogudhae Male : Nilavula unna paakuren Anaikura megamaaguren Pirinjida manasillaama sutthithiriyuren Female : Nenjukulla eramaa saarkaathu veesum Vaanavilla polathaa vaazhka maaridum Both : Thaniyae kaadhal pesanum Muttha kadana theekanum Rendu manasum seranum Oththa usuraa maaranum Male : Vizhiyila thoondi podura Usuraiyum saethu izhukura Siripula bodha yethi enna mayakura Female : Adikadi enna marakuren Nee thoda thirumba porakuren Tharayila kozhandha pola thulligudhikiren Male : Unna paakum bodhellam Uppukaathum inikum Vaanu mannum sendhudhaa Sorgamaayidum Both : Thaniyae kaadhal pesanum Muttha kadana theekanum Rendu manasum seranum Oththa usuraa maaranum…
பாடகர்கள் : அபய் ஜோத்புர்க்கர் மற்றும் சின்மயி ஸ்ரீபதா இசை அமைப்பாளர் : எஸ் பாலசுப்ரமணியன் பாடல் ஆசிரியர் : லோகேஷ் குமார் மற்றும் நிரஞ்சன் பாரதி ஆண் : நீ என் உலகம் ராசத்தியே அடி உன்ன நீங்குன நேரம் உசுரு இல்ல பெண் : நீ என் சுவாசம் பாதியே அட நீ இல்லாதஹ் நானும் நானில்ல இருவர் : தனியே காதல் பேசணும் முத்த கடனை தீர்க்கணும் ரெண்டு மனசும் சேரனும் ஒத்த உசுரா மாறனும் ஆண் : தேவதையே நீ என்னோடு வா காதல் கூட்டிலே வாழ்ந்து பார்க்கலாம் பெண் : கரையுல காதல் ஊறுதே கடல் தண்ணி கூட இனிக்குதே கவலைகள் காத்தில் ஓடி களஞ்சி போகுதே ஆண் : நினவுல உன்ன பாக்குறேன் அணைக்குற மேகம் மாகுறேன் பிரிஞ்சிட மனசில்லாம சுத்திதிரியுறேன் பெண் : நெஞ்சுக்குள்ள ஈரமா சாரா காத்து வீசும் வானவில்லை போல தான் வாழ்க்கை மாறிடும் இருவர் : தனியே காதல் பேசணும் முத்த கடனை தீர்க்கணும் ரெண்டு மனசும் சேரனும் ஒத்த உசுரா மாறனும் ஆண் : விழியிலே தூண்டி போடுறா உசுரையும் சேர்த்து இழுக்குறா சிரிப்புல போத ஏத்தீ என்ன மயக்குறா பெண் : அடிக்கடி என்ன மறக்குறேன் நீ தொட திரும்ப பொறக்குறேன் தரையில கொழந்த போல துள்ளி குதிக்குறேன் ஆண் : உன்ன பார்க்கும் போதெல்லாம் உப்பு காத்தும் இனிக்கும் வானும் மண்ணும் சேர்ந்துதான் சொர்க்கம்மாயிடும் இருவர் : தனியே காதல் பேசணும் முத்த கடனை தீர்க்கணும் ரெண்டு மனசும் சேரனும் ஒத்த உசுரா மாறனும்