← Back

Ven Palingu Medai Song Lyrics

Singers : L. R. Eswari and Sirkazhi Govindarajan Music by : Vishwanathan-Ramamoorthy Male : Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo Male : Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo Female : Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo Female : Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo Male : Minnal varum megathilae Un koondhal ponadhendru Minnal varum megathilae Un koondhal ponadhendru Mellidaiyai thoodhu vittu Thalladi vandhaayo Female : Thanga radham yeri vandhu Mangai mugam paarthavarae Thanga radham yeri vandhu Mangai mugam paarthavarae Pongi varum aasaiyilae Pangu pera koodaadho Female : Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo Male : Anbukani chaareduthu Andhi veyil soodaeththi Anbukani chaareduthu Andhi veyil soodaeththi Inbamendru nee koduthaal En mayakkam theeradhao Female : Ullamendra oonjalilae Pallikonda aaruyirae Ullamendra oonjalilae Pallikonda aaruyirae Mella mella naan thodavaa Alli malar thaen tharavaa Male : Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ ஆண் : வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ பெண் : தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ பெண் : தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ ஆண் : மின்னல் வரும் மேகத்திலே உன் கூந்தல் போனதென்று மின்னல் வரும் மேகத்திலே உன் கூந்தல் போனதென்று மெல்லிடையை தூதுவிட்டு தள்ளாடி வந்தாயோ பெண் : தங்கரதம் ஏறிவந்து மங்கை முகம் பார்த்தவரே தங்கரதம் ஏறிவந்து மங்கை முகம் பார்த்தவரே பொங்கி வரும் ஆசையிலே பங்கு பெறக் கூடாதோ பெண் : தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ ஆண் : அன்புக்கனி சாறு எடுத்து அந்தி வெய்யில் சூடேற்றி அன்புக்கனி சாறு எடுத்து அந்தி வெய்யில் சூடேற்றி இன்பம் என்று நீ கொடுத்தால் என் மயக்கம் தீராதோ பெண் : உள்ளம் என்ற ஊஞ்சலிலே பள்ளி கொண்ட ஆருயிரே உள்ளம் என்ற ஊஞ்சலிலே பள்ளி கொண்ட ஆருயிரே மெல்ல மெல்ல நான் தொடவா அல்லி மலர் தேன் தரவா….. ஆண் : வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ