← Back

Summa Saappida Vaanga Song Lyrics

Summa Saappida Vaanga Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by Jikki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : Jikki Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female : Ooo…oo…oo…ooh….oo…oo… Chummaa saappida vaanga Amma koopidaraanga Pudhumaappillai pol Yaeikkirathu pothunga Female : Chummaa saappida vaanga Amma koopidaraanga Pudhumaappillai pol Yaeikkirathu pothunga Female : Chummaa saappida vaanga Female : Irunthaaluum mun kovam irukkakoodaathu Inimelum en vaarththai marakkakoodathu Irunthaaluum mun kovam irukkakoodaathu Inimelum en vaarththai marakkakoodathu Female : Yaegaangi polavae veliyaeralaagumaa Yaegaangi polavae veliyaeralaagumaa Ennaiyae neer maranthaalum manasu ketkumaa Unga manasu ketkumaa Female : Chummaa saappida vaanga Amma koopidaraanga Pudhumaappillai pol Yaeikkirathu pothunga Female : Chummaa saappida vaanga Female : Oo….oo….oo….ooh….oo….oo… Female : Kanivaana maugaththai Ingae thiruppi kaattunga Kannaalae enakku konjam Sirippu moottunga Female : Kanivaana maugaththai Ingae thiruppi kaattunga Kannaalae enakku konjam Sirippu moottunga Female : Thaniyaana vaazhvilae Sugamethum kaanumaa Thaniyaana vaazhvilae Sugamethum kaanumaa Ennaiyae neer maranthaalum Manasu ketkumaa Unga manasu ketkumaa Female : Chummaa saappida vaanga Amma koopidaraanga Pudhumaappillai pol Yaeikkirathu pothunga Female : Chummaa saappida vaanga Amma koopidaraanga
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : ஓஒ….ஓ…..ஓ….ஓஹ்….ஓ…..ஓ…. சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க புதுமாப்பிள்ளை போல் ஏய்க்கிறது போதுங்க.. பெண் : சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க புதுமாப்பிள்ளை போல் ஏய்க்கிறது போதுங்க. பெண் : சும்மா சாப்பிட வாங்க பெண் : இருந்தாலும் முன்கோவம் இருக்கக்கூடாது இனிமேலும் என் வார்த்தை மறக்கக்கூடாது இருந்தாலும் முன்கோவம் இருக்கக்கூடாது இனிமேலும் என் வார்த்தை மறக்கக்கூடாது பெண் : ஏகாங்கி போலவே வெளியேறலாகுமா ஏகாங்கி போலவே வெளியேறலாகுமா எனையே நீர் மறந்தாலும் மனசு கேட்குமா உங்க மனசு கேட்குமா…… பெண் : சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க புதுமாப்பிள்ளை போல் ஏய்க்கிறது போதுங்க. பெண் : சும்மா சாப்பிட வாங்க பெண் : ஓஒ….ஓ…..ஓ….ஓஹ்….ஓ…..ஓ…. பெண் : கனிவான முகத்தை இங்கே திருப்பிக் காட்டுங்க கண்ணாலே எனக்கு கொஞ்சம் சிரிப்பு மூட்டுங்க பெண் : கனிவான முகத்தை இங்கே திருப்பிக் காட்டுங்க கண்ணாலே எனக்கு கொஞ்சம் சிரிப்பு மூட்டுங்க பெண் : தனியான வாழ்விலே சுகமேதும் காணுமா தனியான வாழ்விலே சுகமேதும் காணுமா எனையே நீர் மறந்தாலும் மனசு கேட்குமா உங்க மனசு கேட்குமா….. பெண் : சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க புதுமாப்பிள்ளை போல் ஏய்க்கிறது போதுங்க. பெண் : சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க