← Back

Vanji En Nenjinil Song Lyrics

Vanji En Nenjinil Song Lyrics is a track from Ponnana Kudumbam Tamil Film – 1960, Starring Jaggayya and Others. This song was sung by P. Leela and C. S. Jayaraman and the music was composed by M. B. Sreenivasan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : M. B. Sreenivasan Lyricist : Thanjai N. Ramaiah Dass Female : Ohoo ohoo Sahasamaeno raja Vanji en nenjinil kaanudhada Anjaa vayathin aarvamada Vanji en nenjinil kaanudhada Female : Nin oodalukkor ezhil oorvasi naan Inba oonjalilae inaindhadudhada Nin oodalukkor ezhil oorvasi naan Inba oonjalilae inaindhadudhada Hoo o o o o Thaen idhazh vandinai theduthada Vanji en nenjinil kaanudhada Anjaa vayathin aarvamada Vanji en nenjinil kaanudhada Female : Manadhaal madhuvai vayadhaal vadhuvai Manadhaal madhuvai vayadhaal vadhuvai Ullathaal idhuvai magizhndhodidada Hoo o o o o Yogiyum poojikkum kanniyada Vanji en nenjinil kaanudhada Anjaa vayathin aarvamada Vanji en nenjinil kaanudhada Female : Ezhil vennilaavaal Valar punnagaiyaal Ezhil vennilaavaal Valar punnagaiyaal En kangalil orr alai modhidudhae Ullathaal idhuvai magizhndhodidada Hoo o o o o Inba nilai ingu kaanumadaa Vanji en nenjinil kaanudhada Anjaa vayathin aarvamada Vanji en nenjinil kaanudhada
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாசன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : ஓஹோ ஓஹோ சாஹஸமேனோ ராஜா வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா அஞ்சா வயதின் ஆர்வமடா வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா…. பெண் : நின் ஊடலுக்கோர் எழில் ஊர்வசி நான் இன்ப ஊஞ்சலிலே இணைந்தாடுதடா நின் ஊடலுக்கோர் எழில் ஊர்வசி நான் இன்ப ஊஞ்சலிலே இணைந்தாடுதடா ஹோ ஓ ஓ ஓ ஓ தேனிதழ் வண்டினைத் தேடுதடா வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா….. அஞ்சா வயதின் ஆர்வமடா வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா…. பெண் : மனதால் மதுவை வயதால் வதுவை மனதால் மதுவை வயதால் வதுவை உள்ளத்தால் இதுவை மகிழ்ந்தோடிடடா ஹோ ஓ ஓ ஓ ஓ யோகியும் பூஜிக்கும் கன்னியடா வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா… அஞ்சா வயதின் ஆர்வமடா வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா…. பெண் : எழில் வெண்ணிலாவால் வளர் புன்னகையால் எழில் வெண்ணிலாவால் வளர் புன்னகையால் என் கண்களில் ஓர் அலை மோதிடுதே ஹோ ஓ ஓ ஓ ஓ இன்ப நிலை இங்கு காணுமடா வஞ்சி என் நெஞ்சினில் காணுதடா….. அஞ்சா வயதின் ஆர்வமடா வஞ்சி என் நெஞ்சினில் கா