← Back

Jaya Jaya Jaya Rama Song Lyrics

Jaya Jaya Jaya Rama Song Lyrics from Engal Selvi – 1960 Film, Starring Akkineni Nageswara Rao, Anjali Devi and Others. This song was sung by V. N. Sundaram and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kavi Rajagopal. Singer : V. N. Sundaram Music by : K. V. Mahadevan Lyrics by : Kavi Rajagopal Male : Jaya jaya jaya jaya Rama maadhava raggula paalaa raagavaa gunaseelaa Kaavaa vaa vaa seethaa manaalaa Kaaththirunthaen rompa naalaa Aanaiyiduveer arasae agilam ariya udan Male : Aanaiyiduveer arasae agilam ariya udan Male : Andru enakkaliththa antha varanthanilae Ondru enathu magan bharathan Mudi soodi endrum arasaala Umathu magan raman indrae Vanam poga venum ena udanae Male : Aanaiyiduveer arasae agilam ariya udan Male : Thanthaikku pin mooththa Thanaiyan aaluvathu Tharani vazhakkamadi nee Kondullla peraasai koodaathadi Thaaikulaththukkae kalangamadi Male : Vaakku thavarum mannaa Ummai vaiyagam thoottrum sonnaa Kaalai vidiyum munnaal En pinaththai paarum kannaal Male : Inikkum maambazhaththukkullae Olinthirukkum vandu adhai polae Mayakkum perazhagin munnae Vanjam valarththu vanthaayadi pennae Un manasu pola mudi maganukaatchi mudi Soottu kodi naattu Male : Azhagennum saaviyinaal kaikeyi mannar Arivu kadhavai saaththi poottivittaal Kaakam kuyil kunjai virattuthal pol Aval kaattukkae raamanaiyum oottivittaal
பாடகர் : வி. என். சுந்தரம் இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் பாடலாசிரியர் : கவி ராஜகோபால் ஆண் : ஜெய ஜெய ஜெய ஜெய ராமா மாதவ ரகுகுல பாலா ராகவா குணசீலா காவா வா வா சீதா மணாளா காத்திருந்தேன் ரொம்ப நாளா ஆணையிடுவீர் அரசே அகிலம் அறிய உடன் ஆண் : ஆணையிடுவீர் அரசே அகிலம் அறிய உடன் ஆண் : அன்று எனக்களித்த அந்த வரந்தனிலே ஒன்று எனது மகன் பரதன் முடி சூடி என்றும் அரசாள உமது மகன் ராமன் இன்றே வனம் போக வேணும் என உடனே ஆண் : ஆணையிடுவீர் அரசே அகிலம் அறிய உடன் ஆண் : தந்தைக்குப் பின் மூத்தத் தனையன் ஆளுவது தரணி வழக்கமடி நீ கொண்டுள்ள பேராசைக் கூடாதடி தாய்க்குலத்துக்கே களங்கமடி… ஆண் : வாக்கு தவறும் மன்னா உம்மை வையகம் தூற்றும் சொன்னா காலை விடியும் முன்னால் என் பிணத்தைப் பாரும் கண்ணால்… ஆண் : இனிக்கும் மாம்பழத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் வண்டு அதைப் போலே மயக்கும் பேரழகின் முன்னே வஞ்சம் வளர்த்து வந்தாயடி பெண்ணே உன் மனசு போல முடி மகனுக்காட்சி முடி சூட்டு கொடி நாட்டு…. ஆண் : அழகென்னும் சாவியினால் கைகேயி மன்னர் அறிவுக் கதவைச் சாத்தி பூட்டிவிட்டாள் காகம் குயில் குஞ்சை விரட்டுதல் போல் அவள் காட்டுக்கே ராமனையும் ஒட்டிவிட்டாள்….