← Back

Sadu Gudu Thodu Song Lyrics

Singers : Mano and Chorus Music by : Ilayaraja Female Chorus : Sadu kudu thodu thodu Kabadi naam aadalaam Sarigamaa padhanisaa sarali naam paadalaam Iruttilae aattam thodanga vaendum Idaividaadhingae thodara vaendum Idharkkoru pudhu idam pidikka vaendum Ninaithadhu anaithaiyum mudikka vaendum Pudhiya dhaagam pudhiya mogam Pirakka vaendum ho pirakka vaendum ho Female Chorus : Sadu kudu thodu thodu Kabadi naam aadalaam Sarigamaa padhanisaa sarali naam paadalaam Chorus : …………………………. Female Chorus : Thodu thodu thoda thoda Thodarum praemaayanam Yedu yedu suda chuda Kidaikkum dhaevaamrudham Kodi idai laesaai odiyum vaelai Kulir tharum kaatru ulavum vaelai Madiyilae naalum puralum vaelai Malaralaam nooru kaaman leelai Urugudhae nee thazhuva odum Enadhu saelai ho enadhu saelai ho Female Chorus : Thodu thodu thoda thoda Thodarum praemaayanam Yedu yedu suda chuda Kidaikkum dhaevaamrudham Male : Ellaam valla engal allaa Nallor ellaam un paer solvaar Theeyor ingae un mun nillaar Undhan maenmai yaar thaan sollaar Thozhugaiyai yaerpaai azhugaiyai theerppaai Allaahu akbar allaahu akbar allaahu akbar allaahu Female Chorus : Pazharasam ilavasam Parugi paarungalae Navarasam ival vasam Pazhaga vaarungalae Ilainjarai eerkkum azhagi naanae Inimaiyaai paayum aruvi naanae Siraginaal moodum kuruvi naanae Sugangalai vaarkkum karuvi naanae Idai vidaadhu inai vidaadhu Thazhuvum maanae ho thazhuvum maanae ho Female Chorus : Pazharasam ilavasam Parugi paarungalae Navarasam ival vasam Pazhaga vaarungalae Male : Allaa un maganai kaappaai Allalgal yaavum theerppaai Anbaana arulai chaerppaai Female Chorus : Aa… aa… aa… aa… aa… Male : Kootthaadum kodumai azhiya Kodiyorgal koottam ozhiya Nallorkku kaaval puriya Female Chorus : Aa… aa… aa… aa… aa… aa..aa.. Male : Thaayae un thiru ullam ilagavae Female Chorus : Aa… aa… aa… Male : Thunbangal pani pola vilagavae Female Chorus : Aa… aa… aa…
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா பெண் குழு : சடுகுடு தொடு தொடு கபடி நாம் ஆடலாம் ஸரிகமா பதநிஸா சரளி நாம் பாடலாம் இருட்டிலே ஆட்டம் தொடங்க வேண்டும் இடைவிடாதிங்கே தொடர வேண்டும் இதற்கொரு புது இடம் பிடிக்க வேண்டும் நினைத்தது அனைத்தையும் முடிக்க வேண்டும் புதிய தாகம் புதிய மோகம் பிறக்க வேண்டும் ஹோ பிறக்க வேண்டும் ஹோ பெண் குழு : சடுகுடு தொடு தொடு கபடி நாம் ஆடலாம் ஸரிகமா பதநிஸா சரளி நாம் பாடலாம் குழு : ……………………….. பெண் குழு : தொடு தொடு தொடத் தொட தொடரும் பிரேமாயனம் எடு எடு சுடச் சுட கிடைக்கும் தேவாமிருதம் கொடி இடை லேசாய் ஒடியும் வேளை குளிர் தரும் காற்று உலவும் வேளை மடியிலே நானும் புரளும் வேளை மலரலாம் நூறு காமன் லீலை உருகுதே நீ தழுவ ஓடும் எனது சேலை ஹோ எனது சேலை ஹோ பெண் குழு : தொடு தொடு தொடத் தொட தொடரும் பிரேமாயனம் எடு எடு சுடச் சுட கிடைக்கும் தேவாமிருதம் ஆண் : எல்லாம் வல்ல எங்கள் அல்லா நல்லோர் எல்லாம் உன் பேர் சொல்வார் தீயோர் இங்கே உன் முன் நில்லார் உந்தன் மேன்மை யார் தான் சொல்லார் தொழுகையை ஏற்பாய் அழுகையை தீர்ப்பாய் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு பெண் குழு : பழரசம் இலவசம் பருகிப் பாருங்களே நவரசம் இவள் வசம் பழக வாருங்களே இளைஞரை ஈர்க்கும் அழகி நானே இனிமையாய் பாயும் அருவி நானே சிறகினால் மூடும் குருவி நானே சுகங்களை வார்க்கும் கருவி நானே இடை விடாது இணை விடாது தழுவும் மானே ஹோ தழுவும் மானே ஹோ பெண் குழு : பழரசம் இலவசம் பருகிப் பாருங்களே நவரசம் இவள் வசம் பழக வாருங்களே ஆண் : அல்லா உன் மகனை காப்பாய் அல்லல்கள் யாவும் தீர்ப்பாய் அன்பான அருளைச் சேர்ப்பாய் பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : கூத்தாடும் கொடுமை அழிய கொடியோர்கள் கூட்டம் ஒழிய நல்லோர்க்கு காவல் புரிய பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆண் : தாயே உன் திருஉள்ளம் இளகவே பெண் குழு : ஆ… ஆ… ஆ… ஆண் : துன்பங்கள் பனி போல விலகவே பெண் குழு : ஆ… ஆ… ஆ…