← Back

Naan Undan Thaayaaga Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum Aanathelaam aagatumae aaruthalae Serattumae aananthamae vaa Female : Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum… Female : Aah.. pona kaalam pona pinnae Maaridum kaalangal unthan vaazhvilae Vaanam yaavum megam vanthu Thaenmazhai aaraga pongum vasanthamae Female : Neeyum ingae… naanum angae Deepam engae…. kovil ingae Yekkama innuma thevaiyaa… Female : Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum… Female : Aaah..sogam kondu sornthu nindraal Aayiram thunbangal unnai serumae Vaazhga endru aasai kondaal Kaaviya inbangal endrum kodiyae Female : Kaathal ullam… kannil nirkum Kaathal kollum paasam sollum Nesamae thaaimayin geethamae… Female : Naan unthan thaayaga vendum Nee enthan sei aaga vendum Aanathelaam aagatumae aaruthalae Serattumae aananthamae vaa Female : Lalaala laalaala laalaa…laa
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும் ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே ஆனந்தமே வா பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்….. பெண் : ஆ…..போன காலம் போன பின்னே மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே வானம் யாவும் மேகம் வந்து தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே பெண் : நீயும் இங்கே நானும் அங்கே தீபம் எங்கே கோவில் இங்கே ஏக்கமா இன்னுமா தேவையா….. பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேய் ஆக வேண்டும்….. பெண் : ஆ…..சோகம் கொண்டு சோர்ந்து நின்றால் ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே வாழ்க என்று ஆசை கொண்டால் காவிய இன்பங்கள் என்றும் கோடியே பெண் : காதல் உள்ளம் கண்ணில் நிற்கும் காதல் கொள்ளும் பாசம் சொல்லும் நேசமே தாய்மையின் கீதமே….. பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேய் ஆக வேண்டும் ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே ஆனந்தமே வா… பெண் : லால லாலலா லால லாலலா….