← Back

Ammadi Konja Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Ammaadi konja neram Konja vendum odi vaa Ammaadi konja neram Konja vendum odi vaa Female : Ivalthaanae thottil ittaal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female : Ammaadi konja neram Konja vendum odi vaa Female : Ivalthaanae thottil ittaal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female : Ammaadi konja neram Konja vendum odi vaa Female : Paalaadai neeraatti pattu kachcham kondu Pani neeril mani vaangi pazhachaaru thanthu Paalaadai neeraatti pattu kachcham kondu Pani neeril mani vaangi pazhachaaru thanthu Female : Penn poovai koduththu koduththu Pon pola eduththu eduththu Thaththai sugaththin viththai padiththu Antha naatham konda kaalam Ninaikka ninaikka inikkum Female : Ammaadi konja neram Konja vendum odi vaa Female : Ivalthaanae thottil ittal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female : Ammaadi konja neram Konja vendum odi vaa Female : Bhoopaalam paadaamal pongum inba vellaam Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam Bhoopaalam paadaamal pongum inba vellaam Pozhuthellaam iravaaga vilaiyaadum ullam Female : Eppothum nadakkum nadakkum En vaazhvu manakkum manakkum Antha sugaththai sinthum mugaththai Anthi saaum inba neram Ninaikka ninaikka inikkum…. Female : Ammaadi konja neram Konja vendum odi vaa Female : Ivalthaanae thottil ittal Ivalthaanae tholil vaiththaal Naalthorum nenjil vaiththu Naanooru muththam thanthaal Female : Ammaadi konja neram Konja vendum odi vaa
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்….. பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்….. பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து பாலாடை நீராட்டி பட்டு கச்சம் கொண்டு பனி நீரில் மணி வாங்கி பழச்சாறு தந்து பெண் : பெண் பூவைக் கொடுத்து கொடுத்து பொன் போல எடுத்து எடுத்து தத்தை சுகத்தின் வித்தை படித்து அந்த நாதம் கொண்ட காலம் நினைக்க நினைக்க இனிக்கும் பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்….. பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம் பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம் பூபாளம் பாடாமல் பொங்கும் இன்ப வெள்ளம் பொழுதெல்லாம் இரவாக விளையாடும் உள்ளம் பெண் : எப்போது நடக்கும் நடக்கும் என் வாழ்வு மணக்கும் மணக்கும் அந்த சுகத்தை சிந்தும் முகத்தை அந்தி சாயும் இன்ப நேரம் நினைக்க நினைக்க இனிக்கும்… பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா பெண் : இவள்தானே தொட்டில் இட்டாள் இவள்தானே தோளில் வைத்தாள் நாள் தோறும் நெஞ்சில் வைத்து நானூறு முத்தம் தந்தாள்….. பெண் : அம்மாடி கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் ஓடி வா