← Back

Oru Kanam Song Lyrics

Singer : Lokeshwaran Music by : Raghul VR Lyrics by : Nepolian Desappan Dialogue : ………….. Male : Oru kanam oru nodi Idhu nam vaazhvilae Kanavilum unai sera Manam yengudhae Male : Mazhalaiyin manadhil Dhinam puriya vali Adhu polae enakkullae Uruvagudhae Male : Nenjil kaadhalum Oru mayabimbam Aanmaiyum penmaiyum Adhil theera inbam Male : Kangalil uravu kolla Or unarvu vendum Mounamae kaadhalin oligalaai Male : Oru kanam oru nodi Idhu nam vaazhvilae Kanavilum unai sera Manam yengudhae Male : Nee pogum paadhaiyil Unnodu naan sella Vazhigal kadanthu Nam kaadhal kadhai solla Male : Kaadhal poi endra Vaarthaigal nijam alla En aasa unai theduthae Male : Yeno oru vidhi seiyura Neeyae en mazhai aagura Imaiyae nee vizhi aagura Asaivil oru mozhi aagura Male : Mayakkam pirkka thayakkam marakkam Endrae naan undhan kai korkkava Yekkam maraindhu uravu pirakkum Pennae naan unai paarkkava Male : Nee pogum paadhaiyil Unnodu naan sella Vazhigal kadanthu Nam kaadhal kadhai solla Male : Kaadhal poi endra Vaarthaigal nijam alla En aasa unai theduthae Male : Nee pogum paadhaiyil Unnodu naan sella Vazhigal kadanthu nam kaadhal Kadhai solla Male : Kaadhal poi endra Vaarthaigal nijam alla En aasa unai theduthae Male : Oru kanam oru nodi Idhu nam vaazhvilae Kanavilum unai sera Manam yengudhae
பாடகர் : லோகேஸ்வரன் இசை அமைப்பாளர் : ராகுல் வி ஆர் பாடல் ஆசிரியர் : நேப்போலியன் தேசப்பன் வசனம் : …………… ஆண் : ஒரு கணம் ஒரு நொடி இது நம் வாழ்விலே கனவிலும் உனை சேர மனம் ஏங்குதே ஆண் : மழலையின் மனதில் தினம் புரியா வலி அதுபோலே எனக்குள் உருவாகுதே ஆண் : நெஞ்சிலே காதலும் ஒரு மாயபிம்பம் ஆண்மையும் பெண்மையும் அதில் தீரா இன்பம் ஆண் : கண்களில் உறவு கொள்ள ஓர் உணர்வு வேண்டும் மெளனமே காதலின் ஒலிகளாய் ஆண் : ஒரு கணம் ஒரு நொடி இது நம் வாழ்விலே கனவிலும் உனை சேர மனம் ஏங்குதே ஆண் : நீ போகும் பாதையில் உன்னோடு நான் செல்ல வழிகள் கடந்து நம் காதல் கதை சொல்ல ஆண் : காதல் பொய் என்ற வார்த்தைகள் நிஜமல்ல என் ஆசை உனை தேடுதே ஆண் : ஏனோ ஒரு விதி செய்யுற நீயே என் மழையாகுற இமையே நீ விழியாகுற அசைவில் ஒரு மொழியாகுற ஆண் : மயக்கம் பிறக்க தயக்கம் மறக்கும் என்றே நான் உந்தன் கை கோர்க்கவா ஏக்கம் மறந்து உறவு பிறக்கும் பெண்ணே நான் உனை பார்க்கவா ஆண் : நீ போகும் பாதையில் உன்னோடு நான் செல்ல வழிகள் கடந்து நம் காதல் கதை சொல்ல ஆண் : காதல் பொய் என்ற வார்த்தைகள் நிஜமல்ல என் ஆசை உனை தேடுதே ஆண் : நீ போகும் பாதையில் உன்னோடு நான் செல்ல வழிகள் கடந்து நம் காதல் கதை சொல்ல ஆண் : காதல் பொய் என்ற வார்த்தைகள் நிஜமல்ல என் ஆசை உனை தேடுதே ஆண் : ஒரு கணம் ஒரு நொடி நம் வாழ்விலே கனவிலும் உனை சேர மனம் ஏங்குதே