← Back

Sonna Manasu Chumma Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male : Haei…..haei…. Female : Haei…..haei…. Male : Sonnaa mansu summaa irukuthaa Ada sonnaa mansu summaa irukuthaa Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae Pani vaada kaaththu veesumpothu Female : Sonnaa mansu summaa irukuthaa Sonnaa mansu summaa irukuthaa Ada yaedho thonuthu nenappu engo poguthu Ada yaedho thonuthu nenappu engo poguthu Onna nenachchu nenachchu thavichchu thavichchu Male : Sonnaa mansu summaa irukuthaa Female : Sonnaa mansu summaa irukuthaa Male : Aaththangaraiya saeththu Anaikkum vaigai nathiyum Poththu sirikkum poova Anaikkum anthi pozhuthum Male : Bothaigalai yaaeththuthadi En nenppa maaththuthadi Bothaigalai yaaeththuthadi En nenppa maaththuthadi Female : Chinna manaso thavikkuthu Chinna manaso thavikkuthu Enna pozhutho pasikkuthu Kanni ponnu kaaththirukkuthu Pooththirukkuthu maalaiyida Male : Sonnaa mansu summaa irukuthaa Ada sonnaa mansu summaa irukuthaa Female : Ada yaedho thonuthu nenappu engo poguthu Ada yaedho thonuthu nenappu engo poguthu Male : Pani vaada kaaththu veesumpothu Female : Ooru urangum raaththiriyilae thookkamilla Ullam muzhukka vantha nenappu theerakkavumila Soppanaththil nee sirikka Sorkkaththila naan parakka Soppanaththil nee sirikka Sorkkaththila naan parakka Male : Alli kolla kaaththirukkiraen Alli kolla kaaththirukkiraen Aasa mugam paarththirukkiraen Annakkilaiyae chinna kodiyae Inbangala saerththirukkiraen Female : Sonnaa mansu summaa irukuthaa Ada yaedho thonuthu nenappu engo poguthu Onna nenachchu nenachchu thavichchu thavichchu Male : Sonnaa mansu summaa irukuthaa Adi vaasa mullaiyae ingae yaarumillaiyae Pani vaada kaaththu veesumpothu Female : Sonnaa mansu summaa irukuthaa Male : Sonnaa mansu summaa irukuthaa
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ஹேய்…ஹேய்…. பெண் : ஹேய்… ஹேய்… ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அட சொன்னா மனசு சும்மா இருக்குதா அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே பனி வாடக் காத்து வீசும்போது பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா சொன்னா மனசு சும்மா இருக்குதா அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா ஆண் : ஆத்தங்கரைய சேத்து அணைக்கும் வைகை நதியும் பூத்து சிரிக்கும் பூவ அணைக்கும் அந்திப்பொழுதும் ஆண் : போதைகளை ஏத்துதடி என் நெனப்ப மாத்துதடி போதைகளை ஏத்துதடி என் நெனப்ப மாத்துதடி பெண் : சின்ன மனசோ தவிக்குது சின்ன மனசோ தவிக்குது என்ன பொழுதோ பசிக்குது கன்னிப் பொண்ணு காத்திருக்குது பூத்திருக்குது மாலையிட…… ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அட சொன்னா மனசு சும்மா இருக்குதா பெண் : அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது ஆண் : பனி வாடக் காத்து வீசும்போது பெண் : ஊரு உறங்கும் ராத்திரியிலே தூக்கமுமில்ல உள்ளம் முழுக்க வந்த நெனப்பு தீர்க்கவுமில்ல சொப்பனத்தில் நீ சிரிக்க சொர்க்கத்தில நான் பறக்க சொப்பனத்தில் நீ சிரிக்க சொர்க்கத்தில நான் பறக்க ஆண் : அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன் அள்ளிக் கொள்ள காத்திருக்கிறேன் ஆச முகம் பார்த்திருக்கிறேன் அன்னக்கிளியே சின்னக் கொடியே இன்பங்கள சேர்த்திருக்கிறேன்… பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அட ஏதோ தோணுது நெனப்பு எங்கோ போகுது ஒன்ன நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா அடி வாச முல்லையே இங்கே யாருமில்லையே பனி வாடக் காத்து வீசும்போது பெண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா ஆண் : சொன்னா மனசு சும்மா இருக்குதா