← Back

Adi Ramayi En Rasathi Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Gangai Amaran Lyrics by : Aatralarasan Female : Adi raamaye en rasaathi Adi raamaye en rasaathi Adi ramayee pudhu rosaapoo Eva poothu siricha edha paathu rasicha Pudhu vellamena oodi varum kaalirandil kolusu Aaduthu paduthu thai thai endraaduthu Aaduthu paduthu thai thai endraaduthu Female : Adi raamaye Female : Velli kolusu maaman vangi thantharu Oru saethi sonnaru Ponnu kaetu vanthaaru Kalyana yogam… mmm Female : Maelam olikattum thanjavur maelam Peepee oothattum kachaeri raagam Vaari kodukattum banari amman Vaazhthi anupattum unnoda amma Female : Ponnu kunijirundha thaali aninjirundha Pudhu mettiyudan nadanthu vantha Chorus : Adi raamaye Female : En rasaathi Chorus : Adi ramayee Female : Pudhu rosaapoo Female : Eva poothu siricha edha paathu rasicha Pudhu vellamena oodi varum kaalirandil kolusu Chorus : Aaduthu paduthu thai thai endraaduthu Aaduthu paduthu thai thai endraaduthu Female : Adi raamaye Chorus : .………………………. Female : Kaamadhenu paalu kaaichi Kalkandum pottu Kaiyil yendhi vandhalaam Avan thaangi kondanaam Sangathi kaelu Female : Vaasak kathavukku naathaangi potta Paayil paduthathum ennanu kaeta Chorus : Eyyy…eyyy… Female : Paala kudichathum athaana paartha Thookka mayakathil kottavi pootta Female : Kannan mulichirundhan radhai urangivittal Adi vidinjathu muthaliravu Chorus : Hahahahah Female : Adi raamaye Chorus : En rasaathi Female : Adi ramayee Chorus : Pudhu rosaapoo Female : Eva poothu siricha edha paathu rasicha Pudhu vellamena oodi varum kaalirandil kolusu Chorus : Aaduthu paduthu thai thai endraaduthu Female : Aaduthu paduthu thai thai endraaduthu Chorus : ………………
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : ஆற்றலரசன் பெண் : அடி ராமாயி என் ராசாத்தி அடி ராமாயி என் ராசாத்தி அடி ராமாயி புது ரோசாப்பூ இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு ஆடுது பாடுது தை தை என்றாடுது…… ஆடுது பாடுது தை தை என்றாடுது… பெண் : அடி ராமாயி …. பெண் : வெள்ளி கொலுசு மாமன் வாங்கி தந்தாரு ஒரு சேதி சொன்னாரு பொண்ணு கேட்டு வந்தாரு கல்யாண யோகம்…ம்ம்ம்ம்….ம்ம்… பெண் : மேளம் ஒலிக்கட்டும் தஞ்சாவூர் மேளம் பீப்பீ ஊதட்டும் கச்சேரி ராகம் வாரி கொடுக்கட்டும் பண்ணாரி அம்மன் வாழ்த்தி அனுப்பட்டும் உன்னோட அம்மா பெண் : பொண்ணு குனிஞ்சிருந்தா தாலி அணிஞ்சிருந்தா புது மெட்டியுடன் நடந்து வந்தா….. குழு : அடி ராமாயி பெண் : என் ராசாத்தி குழு : அடி ராமாயி பெண் : புது ரோசாப்பூ பெண் : இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு குழு : ஆடுது பாடுது தை தை என்றாடுது…… ஆடுது பாடுது தை தை என்றாடுது… பெண் : அடி ராமாயி …. குழு : ………………………. பெண் : காமதேனு பாலு காய்ச்சி கல்கண்டும் போட்டு கையில் ஏந்தி வந்தாளாம் அவன் தாங்கி கொண்டானாம் சங்கதி கேளு பெண் : வாசக் கதவுக்கு நாதாங்கி போட்டா பாயில் படுத்ததும் என்னான்னு கேட்டா குழு : ஏ ஹே .. பெண் : பாலக் குடிச்சதும் அத்தான பார்த்தா தூக்க மயக்கத்தில் கொட்டாவி போட்டா பெண் : கண்ணன் முழிச்சிருந்தான் ராதை உறங்கிவிட்டாள் அடி விடிஞ்சது முதலிரவு……. குழு : ஹாஹாஹா …. பெண் : அடி ராமாயி குழு : என் ராசாத்தி பெண் : அடி ராமாயி குழு : புது ரோசாப்பூ பெண் : இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு குழு : ஆடுது பாடுது தை தை என்றாடுது…… பெண் : ஆடுது பாடுது தை தை என்றாடுது… குழு : …………………..