← Back

Idhudhan Santhoshama Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Bharathwaj Male : Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Dhinamae namm veetilae Sugamae alai modhumae Male : Oruvarin vizhiyum Kalangidum samayam Anaivarin idhayam Kai kuttai aagum Mun kaalam nigazh kaalam Ethirkaalamum Namm sontham idhu polae Dhinam vaazhnthidum Male : Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Male : Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Azhagaa orr kootilae Kiligal kudiyirunthathae Kalladi pattu kalainthae pochu Kannadi pattu pirindhae pochu Male : Paranthoda pudhu vaanam Kidaithaalumae Uravoadu irukkindra sugam Thondrumaa… Male : Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Chorus : Laa laa laa laaa Laa laa laa laaa Lalalalaa lalalaaa…… Male : Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa… Idhuthaan maru jenmamaa… Iraivan tharum paadamaa.. Ilayuthir kaalam mudinthae pocho.. Marangalin kilaigal pasumai aachoo.. Male : Kutraala pani chaaral Namm sonthamae Vatraatha ootraagum Namm paasamae Male : Idhuthaan santhosamaa… Inikkum sangeethamaa…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா தினமே நம் வீட்டிலே சுகமே அலை மோதுமே ஆண் : ஒருவரின் விழியும் கலங்கிடும் சமயம் அனைவரின் இதயம் கை குட்டை ஆகும் முன் காலம் நிகழ் காலம் எதிர்காலமும் நம் சொந்தம் இது போலே தினம் வாழ்ந்திடும் ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா அழகா ஓர் கூட்டிலே கிளிகள் குடியிருந்ததே கல்லடி பட்டு கலைந்தே போச்சு கண்ணாடி பட்டு பிரிந்தே போச்சு ஆண் : பறந்தோட புது வானம் கிடைத்தலுமே உறவோடு இருக்கின்ற சுகம் தோன்றுமே ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா குழு : லா லா லா லா லா லா லா லா லலலலா லலலலா….. ஆண் : இதுதான் சந்தோசமா இனிக்கும் சங்கீதமா இதுதான் மறு ஜென்மமா இறைவன் தரும் பாடமா இலையுதிர் காலம் முடிந்ததே போச்சோ மாறன்களின் கிளைகள் பசுமை ஆச்சோ ஆண் : குற்றால பனி சாரல் நம் சொந்தமே வட்டராத ஊற்றாகும் நம் பாசமே ஆண் : இதுதான் சந்தோசமா…. இனிக்கும் சங்கீதமா…..