← Back

Thamizhe Pillai Thamizhe Song Lyrics

Singer : P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Thamizhae pillai thamizhae Thavazhum thanga simizhae Kuralae kandrin kuralae Engal kudumbam kaakkum nizhalae Female : Thamizhae pillai thamizhae Female : Kannam thattum kaigal Aasai kaantham sinthu kangal Salangai aadum kaalgal Salangai aadum kaalgal Ava thamizhai kaakkum noolgal Female : Thamizhae pillai thamizhae Female : Oru vaai soru oottumpothu Kuruvaayoor kandaen Odi aadi nadakkum pothu Brinthaavanam kandaen Female : Oru vaai soru oottumpothu Kuruvaayoor kandaen Odi aadi nadakkum pothu Brinthaavanam kandaen Female : Utchi mugarnthu konjum pothu Yasothai vadivaanaen Uyrae nilavae unnidam Geedhai upathesam kettaen Female : Thamizhae pillai thamizhae Female : Sollum manthiram thanthaikendraal Swami malai kandaen Tholil aadum maniyae Naanum kundram kudi kondaen Female : Sollum manthiram thanthaikendraal Swami malai kandaen Tholil aadum maniyae Naanum kundram kudi kondaen Female : Kobam kondu odumpothu Pazhani malai kandaen Kovil paarkka neram illai Unnaiththaan kandaen Female : Thamizhae pillai thamizhae Thavazhum thanga simizhae Kuralae kandrin kuralae Engal kudumbam kaakkum nizhalae Female : Thamizhae pillai thamizhae
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே பெண் : தமிழே பிள்ளைத் தமிழே பெண் : கன்னம் தட்டும் கைகள் ஆசை காந்தம் சிந்தும் கண்கள் சலங்கை ஆடும் கால்கள் சலங்கை ஆடும் கால்கள் அவை தமிழைக் காக்கும் நூல்கள் பெண் : தமிழே பிள்ளைத் தமிழே பெண் : ஒரு வாய் சோறு ஊட்டும் போது குருவாயூர் கண்டேன் ஓடி ஆடி நடக்கும் போது பிருந்தாவனம் கண்டேன் பெண் : ஒரு வாய் சோறு ஊட்டும் போது குருவாயூர் கண்டேன் ஓடி ஆடி நடக்கும் போது பிருந்தாவனம் கண்டேன் பெண் : உச்சி முகர்ந்து கொஞ்சும் போது யசோதை வடிவானேன் உயிரே நிலவே உன்னிடம் கீதை உபதேசம் கேட்டேன் பெண் : தமிழே பிள்ளைத் தமிழே பெண் : சொல்லும் மந்திரம் தந்தைகென்றால் சுவாமி மலைக் கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன் பெண் : சொல்லும் மந்திரம் தந்தைகென்றால் சுவாமி மலைக் கண்டேன் தோளில் ஆடும் மணியே நானும் குன்றம் குடி கொண்டேன் பெண் : கோபம் கொண்டு ஓடும் போது பழனி மலைக் கண்டேன் கோவில் பார்க்க நேரம் இல்லை உன்னைத்தான் கண்டேன்……. பெண் : தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தங்கச் சிமிழே குரலே கன்றின் குரலே எங்கள் குடும்பம் காக்கும் நிழலே பெண் : தமிழே பிள்ளைத் தமிழே